Bangladesh Exclusive: “மக்களுடன் உறவாடுங்கள்; பிரதமருடன் அல்ல” - வங்க தேசத்துக்காக இந்தியாவிடம் வலுக்கும் கோரிக்கை

Bangladesh Crisis: வன்முறை வெடித்துள்ள அண்டை நாடான வங்கதேசத்திற்கு, இந்தியாவின் உதவி வேண்டும் என, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் வலியுறுத்தியுள்ளார்.

Bangladesh Crisis: வங்கதேசத்திற்கு உதவ இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் கோரிக்கை வைத்துள்ளார். வங்கதேச கலவரம்: இடஒதுக்கீடு சட்டம்

Related Articles