Biryani: உணவுகளின் மகாராஜாவான பிரியாணி.. வெளிவராத அதிர்ச்சிப் பக்கம்: யோசியுங்கள் மக்களே…  

Biryani: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ள பிரியாணி குறித்து பல மருத்துவர்களிடம் கேட்கையில், அனைவரும் சொன்ன ஒரே பதில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான்.

பிரியாணி உணவின் வீச்சானது, இட்லி, தோசைகளை மீறி, தமிழக உணவு கலாச்சாரத்தில் வேரூன்றிவிட்டது என்று சொன்னால் மறுக்க முடியாது  பிரியாணி பரவல் குறித்தும் , அதன் வகைகள் குறித்தும்,

Related Articles