மேலும் அறிய
Advertisement
MKS70 birthday: "தமிழ்நாட்டை பார்த்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" - காரணத்தை புட்டுபுட்டு வைத்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்..!
தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, “ முதலில் நான் தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது. இந்தியாவில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. நாட்டின் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. மக்களுக்கு எப்படி அரசியல் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion