Edappadi K. Palaniswami : ’திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுக்க ஸ்கெட்ச்’ எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்..!

அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, மூத்த தலைவர்கள் தலைமையில் விரைவில் குழு ஒன்றை எடப்பாடி பழனிசாமி அறிவிக்க இருக்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டுமா அலலது வேண்டாமா என்று பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகே இந்த கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்ற முடிவுவை

Related Articles