மேலும் அறிய

Dindigul | “எதுக்கு வீடியோ எடுக்குற”பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! அடாவடியில் ஈடுபட்ட அதிமுகவினர்

திண்டுக்கல்லில் செய்தி சேகரிக்க சென்ற ஒளிப்பதிவாளரின் செல்போனை பிடிங்கி அதிமுக தொண்டர் தகராறு செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் 2 நாள்  சுற்று பயணமாக திண்டுக்கல் வருகை தந்துள்ளார். முதல் நாளான இன்று அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வர்த்த சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அதே ஹோட்டலில் கட்சிக்காரர்கள் நிர்வாகிகள் ஆகியோருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது உணவு தீர்ந்து கட்சிக்காரர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் கிளம்பி சென்றதை அங்கிருந்த ஒளிப்பதிவாளர் நாகராஜன் உட்பட பல ஒளிப்பதிவாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது அங்கு வந்த அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் வீடியோ போட்டோ எடுத்து ஒளிப்பதிவாளர் நாகராஜன் செல்போனை பிடிங்கி தகராறு செய்தனர்.  தகவல் அறிந்து அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சார்ந்த அனைத்து பத்திரிகையாளர் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் மெங்கில்ஸ் ரோட்டில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கு வந்த அதிமுகவினர் பத்திரிகையாளர்களை சமாதானம் செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அரசியல் வீடியோக்கள்

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இது வேற லெவல் டெக்னாலஜி: இனி தாகம் எடுத்தா காத்தை பிடிங்க! ஆரோவில்லில் கலக்கும் அட்மாஸ்பாக்ஸ்!
இது வேற லெவல் டெக்னாலஜி: இனி தாகம் எடுத்தா காத்தை பிடிங்க! ஆரோவில்லில் கலக்கும் அட்மாஸ்பாக்ஸ்!
திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
ஸ்கிரிப்ட் போடும் போலீஸ்.. சித்திரவதை செய்ததா? – கைதி ஆகாஷ் மரணத்தால் பதற்றம் - அன்புமணி கண்டனம்!
ஸ்கிரிப்ட் போடும் போலீஸ்.. சித்திரவதை செய்ததா? – கைதி ஆகாஷ் மரணத்தால் பதற்றம் - அன்புமணி கண்டனம்!
வழி தவறி வந்த புள்ளி மான்… நாய்கள் கடித்து கால் உடைப்பு...
வழி தவறி வந்த புள்ளி மான்… நாய்கள் கடித்து கால் உடைப்பு...
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Embed widget