இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம்! மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகரிப்பு!
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மல்லிகை பூ கிலோ 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு- மல்லிகை பூ கிலோ 3 ஆயிரத்திற்கு விற்பனை. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடைசி முகூர்த்தம்:
இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு.
— arunchinna (@arunreporter92) December 13, 2023
மல்லிகை - நேற்று 2ஆயிரம் - இன்று 3000
முல்லை - நேற்று 700 - இன்று 1000
பிச்சி - நேற்று 600 - இன்று 700
சம்மங்கி : நேற்று -100 இன்று 200
பட்டன் ரோஸ்-150
செண்டுமல்லி -150 pic.twitter.com/McXLGHdU40
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bigg Boss Tamil: டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா, விஜய்: சம்பவம் செய்த தினேஷ்
' இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth Birthday: ரஜினி சிலைக்கு திருவாச்சியும் நாக கிரீடம்; சிறப்பு வழிபாடு நடத்திய ரஜினியின் தீவிர பக்தர்