மேலும் அறிய
மதுரையில் இடிந்து விழுந்த மேம்பாலம்..! தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்..!
மதுரையில் கடந்தாண்டு இடிந்து விழுந்த மேம்பாலத்தை கட்டிய ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூபாய் 3 கோடி அபராதம் விதித்து நெடுஞ்சாலைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையில் இடிந்து விழுந்த மேம்பாலம்
மதுரையில் கடந்தாண்டு மேம்பாலம் ஒன்று புதியதாக கட்டப்பட்டிருந்த நிலையில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அந்த மேம்பாலத்தை கட்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூபாய் 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















