மேலும் அறிய

கொடைக்கானலில் இன்றுடன் நிறைவு பெறும் இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் குழப்பம்

இதுவரை இபாஸ் பெற்ற வாகனங்கள் 291561 என்றும் இதுவரை வாகனங்கள் 109636 வாகனங்கள் மட்டுமே இபாஸ் பெற்று வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.

கொடைக்கானலில் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் கூட்டணி நெரிசலை கட்டுப்படுத்தவும், கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், கடந்த மே 7 ஆம் தேதி இ.பாஸ் நடைமுறை திட்டம் அமல்படுத்தி ஜூன் 30 முடிவடைந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் இ-பாஸ் திட்டம் நிறைவு பெறுகிறது. இதுவரை இபாஸ் பெற்ற வாகனங்கள் 291561 என்றும் இதுவரை வாகனங்கள் 109636 வாகனங்கள் மட்டுமே இபாஸ் பெற்று வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Palani Murugan temple: பழனி முருகன் கோயிலில் விரைவில் பக்தர்களுக்கு பிரேக் தரிசனம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கொடைக்கானலில் இன்றுடன் நிறைவு பெறும் இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் குழப்பம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் சென்ற சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான சுற்றுலா இடங்களுக்கு சென்று ரசிப்பதுடன் தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்படும் .

Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
கொடைக்கானலில் இன்றுடன் நிறைவு பெறும் இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் குழப்பம்

இந்த சூழலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் வேளையில் வத்தலகுண்டு பிரதான சாலை, ஏரி சாலை, அப்சர்வேட்டரி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்பட்டு வந்தது. இதனால் கொடைக்கானல் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெறும் இடையூறுக்கு ஆளாகினர். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கெடுப்பதற்காகவும் கடந்த மே 7 ஆம்  முதல் ஜூலை 30-ம் தேதி வரை இ_பாஸ் முறையானது அமல்படுத்தப்பட்டது .

கொடைக்கானலில் இன்றுடன் நிறைவு பெறும் இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் குழப்பம்

Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் தணிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 30 ஆம் தேதி பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின் படி இ பாஸ் முறையானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சியை அருகே உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனை இட்டு இபாஸ் எடுத்திருந்த வாகனங்களை மட்டுமே நகர் பகுதிக்குள் அனுமதித்தனர். தொடர்ந்து கொடைக்கானல் நகருக்குள் வருவதற்கு 2,91,561 வாகனங்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 109636 வாகனங்கள் மட்டுமே நகர் பகுதிக்குள் வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இன்றுடன் இ பாஸ் முறை முடிவடைய உள்ள நிலையில் மீண்டும்  இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget