CM Stalin: "தென்னகத்து போஸ்” தீரமும், தியாகமும்.. முத்துராமலிங்கத் தேவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர், முத்துராமலிங்கத் தேவர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!
"தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! pic.twitter.com/4Fq7y8cjSw— M.K.Stalin (@mkstalin) October 30, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

