மேலும் அறிய
Advertisement
Govt. recommends Mask at home | இனி வீட்டிலும் மாஸ்க் அணியவேண்டுமா?
இந்தியாவில் 3-லட்சத்து 52 ஆயிரத்து 991 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 2812 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து கொரோனா பணிக்குழு தலைவர் மருத்துவர் வி.கே.பால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இந்தியர்கள் இனி வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டிய காலம் வந்துவிட்டது. மாஸ்க் அணிவது வீட்டுக்குள் உள்ள முதியவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்கும்’ என மத்திய அரசின் கொரோனா பணிக்குழு (COVID Task Force) தலைவர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 352,991 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 2812 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read: கொரோனாவுக்குப் பிறகும் அறிகுறிகள் தொடர்கிறதா? பதிலளிக்கிறார் டாக்டர் பிரபு மனோகரன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion