மேலும் அறிய

Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய மாநில முதலமைச்சர் சித்தராமையா, மொபைல் போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தால் ஏற்படும் உடல்நலம், மன மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதித்த பின்னர் கர்நாடகா அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர்,  குழந்தைகள் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கவும் இந்த அரசு விரும்புகிறது. சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய அளவுக்கு மிக கொடூரமானது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைத்தளத்தால் பாழாகும் சமூகம்

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவிடப்படுகிறது. லைக்குகள், கமெண்ட்கள் போன்றவை குறைவாக வந்தால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. 

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நமது அறிவை, தொடர்பை பெருக்கத்தான் ஒழிய அதற்கு அடிமையாகி கிடப்பது இல்லை என்பது மனம் ஏற்க மறுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. 

உலக நாடுகள் இந்த விஷயத்தை மிக கவனமாக கையாண்டு வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக மாறியது. தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த தடையை அமல்படுத்தியுள்ளது.  போர்ச்சுகல், மலேசியா, நோர்வே, கிரீஸ், ஸ்பெயின், டென்மார்க், பப்புவா நியூ கினியா போன்றவை சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை கட்டுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

இப்படியான நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகா மாநிலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்திருப்பது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தை. இங்கு கோடிக்கணக்கான மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலத்தின் நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"யாரும் கவலைப்படாதீங்க.. கப்பல் வந்துட்டே இருக்கு!" எல்பிஜி விநியோகத்தில் சிக்கல் இல்லை.. அரசு விளக்கம்
இனி ரயிலில் பயணம் ஒரு சொகுசு அனுபவம் தான்! இந்திய ரயில்வேயின் அதிரடி மாற்றங்கள் என்ன?
இனி ரயிலில் பயணம் ஒரு சொகுசு அனுபவம் தான்! இந்திய ரயில்வேயின் அதிரடி மாற்றங்கள் என்ன?
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
Heart Attack: திடீர் மாரடைப்பு.. 9 வயது சிறுவன் பலி.. சோகத்தில் கிராம மக்கள்!
Heart Attack: திடீர் மாரடைப்பு.. 9 வயது சிறுவன் பலி.. சோகத்தில் கிராம மக்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget