மேலும் அறிய

kerala lottery : 10 கோடி ஜாக்பாட்! சம்மர் பம்பர் BR-108 டிக்கெட் விற்பனை தொடக்கம், அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?

கோடைக்கால சிறப்பு பம்பர் லாட்டரியான சம்மர் பம்பர் BR-108 2026-ன் பரிசு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில லாட்டரி துறை சார்பில் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கோடைக்கால சிறப்பு பம்பர் லாட்டரியான சம்மர் பம்பர் BR-108 2026-ன் பரிசு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு லாட்டரிகளும் கேரள மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

kerala lottery : 10 கோடி ஜாக்பாட்! சம்மர் பம்பர் BR-108 டிக்கெட் விற்பனை தொடக்கம், அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?

காருண்யா பிளஸ் லாட்டரி ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடத்தப்படும் பிரபலமான வாராந்திர லாட்டரியாகும். இதன் முதல் பரிசு ரூ.1 கோடி. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் ஆகும். நான்காம் பரிசு ரூ.5,000, ஐந்தாம் பரிசு ரூ.2,000, ஆறாம் பரிசு ரூ.1,000, ஏழாம் பரிசு ரூ.500, எட்டாம் பரிசு ரூ.200, ஒன்பதாம் பரிசு ரூ.100 என பத்து நிலை பரிசுகள் உள்ளன. ரூ.5,000 ஆறுதல் பரிசும் இதில் அடங்கும். டிக்கெட் விலை வெறும் ₹50 மட்டுமே என்பதால், கேரளாவில் இது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக்கால சிறப்பு பம்பர் லாட்டரியான சம்மர் பம்பர் BR-108 2026-ன் முதல் பரிசு ரூ.10 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோடைக்கால தொடக்கத்தில் நடத்தப்படும் சீசனல் லாட்டரியாகும். பம்பர் லாட்டரிகள் பண்டிகைகளின் போது மிகப்பெரிய பரிசுகளை வழங்குவதால் பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. கிறிஸ்துமஸ்- நியூ இயர், விஷு, திருவோணம், பூஜா போன்ற பம்பர் லாட்டரிகளைப் போலவே, சம்மர் பம்பரும் கேரள மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


kerala lottery : 10 கோடி ஜாக்பாட்! சம்மர் பம்பர் BR-108 டிக்கெட் விற்பனை தொடக்கம், அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?

கேரளாவின் சம்மர் பம்பர் BR 108 லாட்டரி டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.250 மட்டுமே. இந்த லாட்டரியில் பரிசுத் தொகை மிக அதிகம் என்பதால், ரூ.50-க்கு விற்கப்படும் காருண்யா பிளஸ் போன்ற வாராந்திர லாட்டரி டிக்கெட்டுகளை விட இதன் விலை அதிகமாக உள்ளது.

கேரளா சம்மர் பம்பர் BR 108 பரிசு விவரங்கள் 2026:

  • முதல் பரிசு: ரூ.10,00,00,000/- [ரூ.10 கோடி]
  • ஆறுதல் பரிசு: ரூ.1,00,000/-
  • 2ஆம் பரிசு: ரூ.1,00,00,000/- [1 கோடி]
  • 3ஆம் பரிசு: ரூ.5,00,000/- [5 லட்சம்]
  • 4ஆம் பரிசு: ரூ.1,00,000/-
  • 5ஆம் பரிசு: ரூ.5,000/-
  • 6ஆம் பரிசு: ரூ.2,000/-
  • 7ஆம் பரிசு: ரூ.1,000/-
  • 8ஆம் பரிசு: ரூ.500/-
  • 9ஆம் பரிசு: ரூ.250/-

சம்மர் பம்பர் BR-108 லாட்டரிக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்

கேரளா லாட்டரி நெட் தகவல்படி, வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை விற்ற ஏஜென்ட்டுகளுக்கு கமிஷன் வழங்கப்படும்.

  • சம்மர் பம்பர் முதல் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹1,00,00,000/-பரிசு கோரல் உதவி
  • சம்மர் பம்பர் ஆறுதல் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹50,000/-
  • சம்மர் பம்பர் 2ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹10,00,000/-
  • சம்மர் பம்பர் 3ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹6,00,000/-
  • சம்மர் பம்பர் 4ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹5,40,000/- வரை
  • சம்மர் பம்பர் 5ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹81,00,000/- வரை
  • சம்மர் பம்பர் 6ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹38,88,000/- வரை
  • சம்மர் பம்பர் 7ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹24,30,000/-லாட்டரி
  • சம்மர் பம்பர் 8ஆம் பரிசுக்கான மொத்த ஏஜென்ட் கமிஷன்: ₹14,58,000/- வரை

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget