தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ( 25.10.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ( 25.10.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் ;
வட சென்னை ;
பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்.
கோவை ;
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை , திருச்சி சாலை , புலியகுளம் சாலை.
மேட்டூர் ;
தோப்பூர், சேக்கரப்பட்டி, கம்மம்பட்டி, எருமபட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.
பல்லடம் ;
எல்லபாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.
புதுக்கோட்டை ;
அமரடக்கி , நாகுடி , கொடிக்குளம் , ஆவுடையார்கோயில் , வல்லவாரி.
தேனி ;
தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
திருவண்ணாமலை ;
வெம்பாக்கம் , நமண்டி , வெங்களத்தூர், சுமங்கலி , மேலேரி.