மேலும் அறிய

" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு

தனியாக இருந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காவலர் சஸ்பெண்ட் - கமிஷினர் அதிரடி உத்தரவு

பெண் மீது போதை பொருள் விற்பனை வழக்கு

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராணி ( வயது 32 பெயர் மாற்றப்பட்டுள்ளது ) கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மீது கள்ளச் சந்தையில் மதுபாட்டில் மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 வழக்குகள் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இவர், தற்போது ரகசியமாக மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலருக்கு மாதம் தோறும் மாமூல் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் காவலர் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி இரவு காவலர் சூர்யா, செல்வராணி வீட்டிற்கு சென்று மது விற்பனை செய்வதாக கூறி தனியாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல் ரீதியாக தொந்தரவு

தன் மீதுள்ள 3 வழக்குகளை ரத்து செய்ய காவலர் சூர்யாவிடம் செல்வராணி வேண்டுகொள் விடுத்துள்ளார். அதற்கு சூர்யா உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மது போதையில் காவலர் சூர்யா , செல்வராணி வீட்டிற்கு வந்து பழைய வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் திடீரென செல்வராணியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உடைகளை கழற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை சற்றும் எதிர் பார்க்காத செல்வராணி, காவலர் சூர்யாவிடம் 'தாகம் எடுக்கும் என்பதால் உங்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வருவதாக கூறி காவலர் சூர்யாவை அறையில் வைத்து பூட்டி விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த காவலர் சூர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

காவலர் சஸ்பெண்ட் - கமிஷினர் உத்தரவு

செல்வராணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் மாதர் சங்க நிர்வாகிகள் உதவியுடன் போராட்டம் நடத்துவேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அருண், கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணிடம் மது போதையில் தவறாக நடந்ததால், காவலர் சூர்யா மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஒழுங்கினமாக செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா கடந்த 2017 - ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராக தேர்வானார். பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி தற்போது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
தமிழகத்தின் 20 பெண் எம்.பி.க்கள் வாய்ப்பைப் பறித்த முதல்வர்: அன்புமணி குற்றச்சாட்டு !
தமிழகத்தின் 20 பெண் எம்.பி.க்கள் வாய்ப்பைப் பறித்த முதல்வர்: அன்புமணி குற்றச்சாட்டு !
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
Embed widget