மேலும் அறிய

பத்திரப் பதிவில் இந்த தவறுகள் இருந்தா பெரிய சிக்கல் !! கவனமா இருங்க !!

பட்டாவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதான பணியல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்

கிரையப் பத்திரம் படித்து பார்க்க வேண்டும்

வீடு , மனை வாங்குவோர் தங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு முறையாக நடந்து முடிந்தால் போதும் என்று தான் நினைக்கின்றனர். அதில் பத்திரத்தில் எந்த பிழையும் ஏற்படக் கூடாது என்பதிலும் பலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

சொத்து வாங்குவதற்கான கிரைய பத்திரத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆவண எழுத்தரிடம் கொடுத்து விட்டால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பத்திரங்களை கையாளும் ஆவண எழுத்தர்கள் அனைத்தையும் சரியாக செய்வார்கள் என்று மக்கள் தாங்களாகவே நினைத்து கொள்கின்றனர்.

உண்மையில் நீங்கள் வாங்கும் சொத்தின் தாய் பத்திரம் முதல், உங்கள் பெயருக்கு தயாரிக்கப்படும் கிரையப் பத்திரம் வரை அனைத்தையும் நீங்கள் முழுமையாக படித்து பார்க்க வேண்டும். சொத்து வாங்கும் போது அதற்கான பத்திரங்களை முழுமையாக படித்து பார்த்தால் மட்டுமே பிழைகள் இருப்பது தெரிய வரும்.

பட்டா யார் பெயரில் உள்ளது ?

இதே போன்று சொத்துக்கான பட்டாவில் பெயர் உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்துக்கான பட்டா தற்போது யார் பெயரில் உள்ளது என்று பாருங்கள். அதில் உள்ள பெயர் உள்ளிட்ட விபரங்கள், பத்திரத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம்.

இதே போன்று உங்கள் பெயருக்கு மாற்றப்பட்ட பட்டாவில் பெயர், அளவு விபரங்கள் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டியதும் அவசியம். விற்பவர் பெயரில் உள்ள பட்டாவில் பெயர் தொடர்பான விபரங்களில் எழுத்துப் பிழை இருந்தால் அதை சரி செய்ய கேட்க வேண்டும். சொத்தை விற்பவர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவது அவசியம்.

பட்டா பிழை திருத்தம் சுலபமல்ல

பொதுவாக பட்டாவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதான பணியல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாவில் உரிமையாளர் பெயர், அவரது கணவர் அல்லது தந்தை பெயர் போன்றவற்றில் பிழைகள் வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

ஆனாலும், பிழைகளை சரி செய்வதில் வெளிப்படையான எளிய நடைமுறைகள் இன்னும் வரவில்லை என்பதால் மக்கள் அதில் பெரும்பாலும் அலைக் கழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சொத்து வாங்கும் நிலையிலேயே பட்டாவில் பிழைகள் எதுவும் உள்ளதா என்பதை கவனித்தால் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம். இவ்விஷயத்தில் பிழைகளை சரி செய்வது எளிதான பணி அல்ல என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget