Chennai Power Shutdown(15.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
சென்னையில், நாளை(15.07.25) பராமரிப்பு பணிகளுக்காக எங்கெங்கு மின்சார துண்டிக்கப்பட உள்ளது என்பது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில் நாளை(15.07.25) பல்வேறு இடங்களில் பரமரிப்பு பணிகளுக்காக மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்
முத்தமிழ் நகர், மூகாம்பிகி நகர், இந்துஸ்தான் மோட்டார் நகர், அஜ்மீர் காஜா நகர், ஹாஜி நகர், காந்தி நகர், விபிசி நகர், கிழக்கு பாலாஜி நகர், கங்கை நகர், ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு.
தில்லை கங்கா நகர்
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் பகுதி, பழவந்தாங்கல் , ஜீவன் நகர் , சஞ்சய் காந்தி நகர் , வேளச்சேரி , ஆதம்பாக்கம் , ஆண்டாள் நகர் , வாணுவம்பேட்டை , பிருந்தாவன் நகர் , மகாலட்சுமி நகர் , சாந்தி நகர் , புழுதிவாக்கம் , ஈ.வி.நகர் மேற்கு , கோவை மாவட்டம் காலனி , மோகனபுரி , ஆதம்பாக்கம் நியூ காலனி.
வேளச்சேரி
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தாசில்தார், ஜெகந்நாதபுரம். தெரு, விஜிபி செல்வா நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.
சேலையூர்
கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, கர்ணம் தெரு எக்ஸ்டிஎன், ராஜா ஐயர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர், அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி., காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, ராங் குமரன் கோவில் தெரு தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.
திருமுடிவாக்கம்
வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர் பிடிசி குவாட்டர்ஸ் சரவதி நகர், பாக்யம் கோபால கிருஷ்ணா நகர், செந்தில் நகர், நடுவீரப்பட்டு பஞ்சாயத்து, எட்டியாபுரம், ஆர்ஆர்டி கார்டன், தர்ஷன் கார்டன், அசோக் நடவனம், காயத்திரி மேகா நகர், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ்.
பள்ளிக்கரணை
பெரும்பாக்கம் காமகோடி நகர், ஐஐடி காலனி, மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், பாம் கார்டன், காயத்திரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர்.
சோழிங்கநல்லூர்
எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் ஃபார்ம்ஸ், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டமன் கோயில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டிஎன்எச்பி, அலமேலுமங்கா புரம், காந்தி நகர், ஓஎம்ஆர், நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சேலை சத்யபாமா, ஜேபிஆர், செயின்ட் ஜோசப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், புதிய குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு.
கோயம்பேடு மார்க்கெட்
ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர் மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வாங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.






















