மேலும் அறிய

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழத்தில் இளநீர் சேர்த்து செய்யப்படும் டிரிங்க் எப்படி செய்வது என காணலாம்.

கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் ஏதாவது ஜில்லுன்னு குடிச்சா நல்லாயிருக்கும் என தோன்றும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும் என பரிந்துரைப்பார்கள். கோடை காலத்தில் கிடைக்கும் காய்கள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். உங்களுக்கு மாம்பழம் பிடிக்கும் என்றால் நிச்சயம் இதை முயற்சி செய்யலாம். 

இளநீர், மாம்பழம் இருந்தாலே போதும். சூப்பரான சம்மர் டிரிங் தயார். 

இளநீர், மாம்பழம் ஷேக்

என்னென்ன தேவை?

இளநீர் - 2

மாம்பழம் - 2

ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

செய்முறை:

இளநீரில் கிடைக்கும் தேங்காய், தண்ணீர் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். இதோடு தோல் நீக்கிய நன்கு பழுத்த மாம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இளநீர் தேங்காய், தண்ணீர், மாம்பழம் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்தால் திக்கான ஷேக் த்யார். இனிப்பு தேவையெனில் கன்டன்ஸ் மில்க், தேன் ஏதாவதை ஒன்றை சேர்க்கலாம். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடித்தால் கோடைக்கு நன்றாக இருக்கும். 

இதே செய்முறையில் மாம்பழத்துடன் நுங்கு சேர்த்து மில்க்‌ஷேக் செய்து குடிக்கலாம். ருசியாகவும் இருக்கும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். 

இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளது. வெயிலை சமாளிக்க அல்லது தாகம் எடுக்கும்போது, சோடா அல்லது செயற்கையான குளிர்பானங்களை சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றில் கலோரி அதிகம். அதோடு சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஆனால், இளநீர் குறைந்த கலோரி கொண்டது. இதில் சராசரியாக, 8-அவுன்ஸ் (240-மில்லி லிட்டர்)-; சுமார் 45-60 கலோரி இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

 இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்திக்கு உதவும்.

மாம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. கலோரியும் குறைவும். சத்துமிகுந்த மாம்பழம், இளநீர் கொண்டு ஜூஸ் செய்து குடிப்பது நல்லதுதான்.


மேலும் வாசிக்க..

Mango Benefits: உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

Tender Coconut Payasam: ஓணம் வந்தல்லோ.. டேஸ்ட்டியான இளநீர் பாயசம் ஈசியா எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க....

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
Embed widget