மேலும் அறிய

உடல் வலிமையை அதிகரிக்க உதவும் குதிரைவாலி வெஜிடபில் பிரியாணி...செய்முறை இதோ...

குதிரைவாலி வெஜிடபில் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

குதிரைவாலி - 2 கப்
 
கேரட், பீன்ஸ் - 250 கிராம்
 
பீட்ரூட் - 1
 
பெரிய வெங்காயம் - 2
 
தக்காளி - 2
 
வரமிளகாய் - 4
 
இஞ்சி - சிறிய துண்டு
 
பூண்டு - 6 பற்கள்
 
சோம்பு - ஒரு மேசைக் கரண்டி
 
பட்டை - சிறு துண்டு
 
கிராம்பு - 2
 
ஏலக்காய் - 2
 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
 
தயிர் ஆடை - ஒரு மேசைக் கரண்டி 
 
உப்பு - தேவையான அளவு
 
தண்ணீர் - 4 கப்
 
செய்முறை

பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். 
 
காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 
இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக் கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
குதிரை வாலியை நன்றாகக் கழுவி எடுத்து, 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
 
பின்னர் குக்கரில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். 
 
பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
 
அதனுடன் தக்காளி சேர்த்து வதங்கியதும், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
 
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விட வேண்டும்.
 
காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் குதிரை வாலி அரிசியை சேர்த்து, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு வைக்கவும். ( குதிரை வாலி அரிசி ஒரே விசிலில் வெந்து விடும் அதற்கு ஏற்றவாறு தண்ணீர் சரியான அளவில் சேர்க்க வேண்டும்.)
 
அரிசி கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போட்டு வேக வைக்க வேண்டும்
 
ஒரு விசில் வந்ததும் இறக்கி,  ஒரு டர்க்கி டவலை நனைத்து பிழிந்து குக்கர் மீது சுத்தி வைக்கவும்.
 
5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான குதிரைவாலி வெஜிடபுள் பிரியாணி தயார். 
 
இதில் மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறலாம்.
 
மேலும் படிக்க
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder | மாமன் மச்சான் தகராறுஜாமினில் வந்த மச்சான் வெட்டி கொன்ற மர்மநபர்கள்Senthil Balaji Warning: ’’வேலுமணியுடன் கூட்டு!’’நிர்வாகிகளுக்கு வார்னிங்BEAST MODE-ல் செந்தில் பாலாஜிRahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Embed widget