Vijayakanth DMDK: கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக – நேற்று, இன்று, நாளை? போட்டி போட்டு களமிறங்கும் கட்சிகள்- ஓர் அலசல்..

2006-ம் ஆண்டு தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுக மட்டுமல்ல தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எனக் கூறும் பாமக போன்ற கட்சிகளை மிரள வைத்தது தேமுதிக.

கேப்டன் விஜயகாந்த் வரலாறு ஆகிவிட்டார். அப்போது தேமுதிக நிலை என்ன? பிரேமலதாவால் கட்சியை  தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியுமா ? அடுத்த கட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பது

Related Articles