மேலும் அறிய

UPSC Recruitment 2023: விண்ணப்பித்து விட்டீர்களா? யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; நாளை மறுநாள் கடைசி!

UPSC Recruitment 2023 : யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன.

தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission)  மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 69 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Assistant Mining Engineer, Youth Officer உள்ளிட்ட  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். 

பணி விவரம்:

Assistant Mining Engineer, 

Youth Officer 

மொத்த பணியிடங்கள் - 69 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல் பட்டம், பி.டெக்.சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், எம்.எஸ்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

National Centre for Organic and Natural Farming பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 58 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ’Pay Matrix as per 7th CPC' அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/  பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி. 

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php- என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

UPSC Recruitment 2023: விண்ணப்பித்து விட்டீர்களா? யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; நாளை மறுநாள் கடைசி!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzQyI3I6D1OADKACXZ2XKAS7CFCNLWKLYCQNHPQ5IUS9JMXACVXAAI- என்ற இணைப்பில் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.04.2023

UPSC செயலி: அம்சங்கள் என்ன?

தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம். 

UPSC Recruitment 2023: விண்ணப்பித்து விட்டீர்களா? யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; நாளை மறுநாள் கடைசி!

இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

செயலியைப் பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc - என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget