மேலும் அறிய

தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!

விழுப்புரத்தில் மார்ச் 15-ல் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 முதன்மைத் தேர்வு: 232 தேர்வர்கள் பங்கேற்பு - சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 15.03.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி - II/IIA) முதன்மைத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு || (தொகுதி - II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் எழுத்துத் தேர்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15.03.2026 அன்று முற்பகல் (09.30 am to 12.30 pm)

(Subject: Paper II (General Studies, General Intelligence, Reasoning)) (OMR Method) தேர்வுக்கு 229 தேர்வர்களும் பிற்பகலில் (2.30 pm to 05.30) (Descriptive method) (Subject:
Paper-1 (Tamil Eligibility Test) தேர்வு 232 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள், முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 9 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், தேர்வர்கள் 12.30 மணிக்கு
முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும்
பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு நண்பகல் 01.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 02 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 05.30 மணிக்கு முன்னர்
தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket ) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தவறினால் தேர்வர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய
புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை/ கடவுச்சீட்டு (PASSPORT) /
ஓட்டுநர் உரிமம்/நிரந்தர கணக்கு எண் (PAN CARD)/ வாக்காளர் அடையாள
அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு
கைகடிகாரம் (Electronic Watches ) புளுாடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக்
கைகடிகாரங்களை (Simple Analogue Watches) பயன்படுத்தலாம்.

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!
திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!
புதுச்சேரி ஜிப்மரில் வேலை! டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!
புதுச்சேரி ஜிப்மரில் வேலை! டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
Australia's 1st Woman Army Chief: அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
GOLD SILVER RATE: தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
Embed widget