மேலும் அறிய

சிறார் நீதித்துறையில் வேலை... நேரடி இண்டர்வியூ மூலமே செலக்‌ஷன்.. உடனே அப்ளை பண்ணுங்க

இப்பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு  Shortlisting from Offline Application , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு பெண் மற்றும் 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளின் படி இளைஞர் நீதி குழுமம் செயல்பட்டுவருகிறது.  இதன் மூலம்  குழந்தைகள் தொடர்பான உடல் நலம் மற்றும் அவர்களின் கல்விக்குறித்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. இப்பணிகளில் சமூக நல அக்கறை கொண்டவர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது காஞ்சிரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் மற்றும் 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.     

சிறார் நீதித்துறையில் வேலை... நேரடி இண்டர்வியூ மூலமே செலக்‌ஷன்.. உடனே அப்ளை பண்ணுங்க

இளைஞர் நீதிக்குழும பணிக்கானத் தகுதிகள்:

கல்வித்தகுதி: குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இதோடு குழந்தைகள் தொடர்பான உடல்நலம் அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இரு முறை மட்டுமே பதவி வகிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு : இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கான விண்ணப்படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதனையடுத்து கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,

எண் .KTS317 மணி தெரு, மாமல்லன் நகர் ,

காஞ்சிபுரம் மாவட்டம் , 631502,

தொலைபேசி எண்: 044 27234950.

தேர்வு முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு  Shortlisting from Offline Application , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட தகுதிக்கொண்ட இப்பணிக்கு உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும், பெண்களும் இப்பணிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியிடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2021/11/2021111260.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget