மேலும் அறிய

Heart Attack Preventive Tips: 6 டிப்ஸ்! உங்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்...!

இதயத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியால், மனிதனின் உணவு முறை, உறவு முறை, பழக்க வழக்கங்கள், என எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. அதன் பலனால் மனிதனின் பொருளாதாரம் ஒரு பக்கம் உயர்ந்தாலும், முன்பில்லாததை விட நோய்கள் பெருகி கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது இதயம் சார்ந்த நோய்கள். அதனால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Heart Disease Prevention (@heartdisease_prevention)

 

 

இதயத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை: 

குடும்ப உறுப்பினர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் இருக்கிறதா? 

குடும்ப உறுப்பினர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள், அதிக கொழுப்பு உள்ளிட்டவை இருக்கிறதா  என்பதை முன்னரே செக் செய்து கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உங்களது தாய் தந்தையர் ஆரோக்கியம் மட்டுமல்ல, உங்களுடன் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியமும் உங்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் முன்னெச்சரிக்கைத் தேவை. 

முறையான பரிசோதனை அவசியம்: 

உங்களுடைய உடலின் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம் இன்றைய காலத்தில் 18 வயதிற்கு முன்னர் இதய சார்ந்த நோய்கள் வர ஆரம்பித்து விட்டன. 

என்ன சாப்பிட வேண்டும்? 

குறைவான கொழுப்பு சத்துக் கொண்ட பால், வெண்ணெய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பேக்கரியில் கிடைக்கும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகளவு கீரை, பழவகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

முறையான உடற்பயிற்சி 

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி கட்டாயம். அது நடைபயிற்சியாகவோ, ஓடுதலாகவோ, சைக்கிள் ஓட்டுதலாகவோ இருக்கலாம். 

புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடிப்பது, இருதயம் சார்ந்த நோய்களை அதிகரிக்கும். அதனால் நிச்சயம் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். 

சர்க்கரை வியாதி இருக்கிறதா? 

சர்க்கரை வியாதி இருந்தால், அதனை கட்டுக்குள் வைத்திருக்க முறையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பக்கவாதம் தடுக்க, விரைந்து செயல்பட: முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்
பக்கவாதம் தடுக்க, விரைந்து செயல்பட: முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
Embed widget