மேலும் அறிய

Cinema Round-up : சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பார்வதி நாயர் திருட்டு வழக்கு! - பரபர சினிமா செய்திகள்!

சிம்புவின் கல்யாணம் முதல் ஹாலிட்டின் அவதார் பட ட்விட்டர் விமர்சனம் வரை.. இணையத்தில் பட்டையை கிளப்பும் டாப் 5 சினிமா நியூஸ் உள்ளே!

சிம்புவிற்கு கல்யாணமா?

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

Cinema Round-up : சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பார்வதி நாயர் திருட்டு வழக்கு!  -  பரபர சினிமா செய்திகள்!

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்த கேள்விக்கு, எனக்கும் எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு, அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும் , இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவர் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன்.

ஓடிடியில் வெளியாகும் யசோதா படம் 

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் யசோதா படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 9 முதல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை அமேசான் ப்ரைம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. 

 குட்டி கத்ரீனா கைஃப் வரப்போறாங்களா?

Cinema Round-up : சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பார்வதி நாயர் திருட்டு வழக்கு!  -  பரபர சினிமா செய்திகள்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப்  கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி மீண்டும் பரவி வருகிறது. இது குறித்து கத்ரீனாவின் கணவர், விக்கி கௌஷல் தெரிவிக்கையில் அது வெறும் வதந்தி என உறுதிப்படுத்தினார்.  

“தற்போது இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் சிறிது காலம் எங்களது திருமண வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அந்த வகையில் சிறிது காலத்திற்கு இது போன்ற வதந்திகளை பரப்புவது நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அது தொடங்கிவிட்டது. ” என்று விக்கி கூறினார்.

அவதார் 2 எப்படி இருக்கு ?

அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகெங்கும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவு வருகிறது. இப்படமானது வருகிற டிசம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. தற்போது, பத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோ ஒன்று லண்டனில் திரையிடப்பட்டுள்ளது. அவதார் 2 தி வே ஓஃப் வாட்டர் படத்தை பார்த்தவர்கள், பாசிடீவான விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

 பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் பிரபலம்

View this post on Instagram
 
A post shared by Tamil Serials (@tamilserialexpress)

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இத்தனை நாட்களாக காணாமல் போன மீனாவின் தங்கை, தற்போது மீண்டு கதைக்குள் கொண்டு வரப்படுகிறார். அதற்கு காரணம் முல்லையின் அக்கா மல்லியின் மகன் பிரஷாந்திற்கு மீனாவின் தங்கையை பெண் கேட்கிறார் மல்லி. இது தான் அந்த காணாமல் போன கதாபாத்திரம் மீண்டும் வருவதற்கு காரணம்.

மீனாவின் தங்கை ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்தி, கர்ப்பமான காரணத்தால் சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக பாவ்யாஸ்ரீ புது ஸ்வேதாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இன்னும் சீரியல் முடிவதற்குள் எத்தனை ரீபிளேஸ்மென்ட் நடக்க போகிறதோ தெரியவில்லை என்பது தான் விஜய் டிவி ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.   

பார்வதி நாயர் திருட்டு விழக்கு விவகாரத்தில், அவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget