மாஸ்டர் படத்தின் பாலிவுட் உரிமை யாருக்கு

இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கும்  மாஸ்டர் திரைப்படத்தின் உரிமை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.

FOLLOW US: 

தமிழில் கடந்த பொங்கல் அன்று வெளியான இளைய தளபதி விஜயின் சூப்பர் ஹிட்  திரைப்படம்  மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்  படம் தற்பொழுது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது .
மாஸ்டர் படத்தின் பாலிவுட் உரிமை யாருக்கு

சல்மான் கான் படத்தில் நடிக்கலாம் என்று பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது . இந்த படத்தின் உரிமையை பெறுவதில் பாலிவுட் மிகுந்த ஆர்வம் காட்டி  வருகிறது . ஏற்கனவே படம் ஹிந்தியில் டப்பிங் செய்து நெட்ஃபிக்ஸ்யில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கொரோனா காலத்தில் சினிமா ரசிகர்களை மீண்டும் திரைக்கு அழைத்து வந்த படம் இளைய தளபதி விஜயின்  " மாஸ்டர் " பாடல் வெளியான நாட்களில் இருந்தே படத்தின் எதிர்ப்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே . படம் வெளியாகி " வாத்தி  கம்மிங் " பாடல் உலகம் முழுவது கொண்டாடப்பட்டது . பாலிவுட் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை இந்த பாடல் கொண்டாடப்பட்டது . மாஸ்டர் படத்தின் பாலிவுட் உரிமை யாருக்கு

இந்நிலையில் , இந்த வெற்றியை பாலிவுடில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர் . லோகேஷ் கனகராஜின் முந்தய படங்களான மாநகரம் , கைதி படங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . மாஸ்டரின் உரிமையை பெற  தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Tags: Lokesh Kanagaraj master remake flim rights ilayathalapathi vijay

தொடர்புடைய செய்திகள்

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !