மேலும் அறிய

கோப்ரா: Boycott-ஆ அப்டின்னா என்ன..? ஊடகத்தினரை கலாய்த்த சீயான் விக்ரம்!

தெலுங்கு ஊடகத்தினர் பாய்காட் பாலிவுட் கூற்று குறித்த சர்ச்சை கேள்வி ஒன்றை சியான் விக்ரம் இடம் கேட்க, அதற்கு பதில் அளித்த விக்ரம் மிக சாதுர்யமாக சூழ்நிலையை கையாண்டுள்ளார்.

சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் பாய்காட் பாலிவுட் என்ற கூற்று லால் சிங் சத்தா, ரக்ஷாபந்தன் என பல பாலிவுட் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ்களில் கை வைத்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் தனது அடுத்த படமான கோப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் செயல்களில் மும்முரமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்.

விக்ரம்,ஸ்ரீநிதி ஷெட்டி, மிரினாலினி ரவி என படக்குழுவினர் இணைந்து ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்து வந்தனர். சென்ற கோப்ரா திரைப்பட குழுவினர் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என கல்லூரி கல்லூரிகளாக சென்றும் ப்ரோமோஷன் செய்தனர். கோப்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சியான் விக்ரம் தெலுங்கு  ஊடகத்தினரின் கேள்விக்கு அளித்த பதில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

பாய்காட்டா அப்டினா..?

தெலுங்கு ஊடகத்தினர் பாய்காட் பாலிவுட் கூற்று குறித்த சர்ச்சை கேள்வி ஒன்றை சியான் விக்ரம் இடம் கேட்க, அதற்கு பதில் அளித்த விக்ரம் மிக சாதுர்யமாக சூழ்நிலையை கையாண்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடப்பில் இருக்கும் பாய்காட் பாலிவுட் ட்ரெண்ட் ஆமீர்கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்ஷாபந்தன் போன்ற படங்களின் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார்.


கோப்ரா: Boycott-ஆ அப்டின்னா என்ன..? ஊடகத்தினரை கலாய்த்த சீயான் விக்ரம்!

இந்த சர்ச்சைக்குள்ள கேள்வியை தவிர்க்கும் நோக்கில் விக்ரம், நகைச்சுவையாக தனக்கு அந்த கூற்று என்னவென்றே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் எனக்கு 'பாய்' தெரியும் 'காட்' தெரியும். ஆனால் பாய்காட் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறியுள்ளார். 

ALSO READ | Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!

கோப்ரா:

சியான் விக்ரம் நடிப்பில் வெளிவர உள்ள கோப்ரா திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் 25 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படக்குழுவில் கேஜிஎப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், ரோஷன் மாத்திவ், மிரினாலினி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பத்தான் அவரது நடிப்பு அறிமுகத்தை இந்த படத்தில் மூலம் தொடங்குகிறார். இர்பான் பத்தான் கோப்ரா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாக  இருக்கிறது.

பொன்னியின் செல்வன் :

இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள் வெளிவர உள்ளது. ஆகஸ்ட் இறுதியில் கோப்ரா… செப்டம்பர் இறுதியில் பொன்னியின் செல்வன்… என அடுத்தடுத்து ரிலீஸ்களை வைத்துள்ளார் சியான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து படத்தின் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Embed widget