மேலும் அறிய

Love Marriage Review : விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் படம் எப்படி இருக்கு..இதோ விமர்சனம்

Love Marriage Movie Review : ஷன்முக பிரியன் இயக்கி விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம் 

ஷன்முக பிரியன் இயக்கி விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட் முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ள படம் லவ் மேரேஜ். மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்

முதல் பாதி 

ஒரு எளிமையான ஃபேமிலி என்டர்டெயினராக தொடங்குகிறது லவ் மேரேஜ் திரைப்படம். மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அடக்கமான ஒரு மாப்பிள்ளையாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு . மிக எளிமையான பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய தருணங்களால் கதை நகர்கிறது. கதாபாத்திரங்களையும் நம்மால் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது. முதல் பாதியின் முடிவில் பிரச்சனை தொடங்குகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தின் மூடை உயர்த்துகிறது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியில் இருந்து கதை வேகமெடுக்கிறது. முதல் பாதியைக் காட்டிலும் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. சின்ன சின்ன உணர்ச்சிகளை கொண்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் ஆபாசமோ , வன்முறை காட்சிகளோ இல்லாமல்  ஃபேமிலி ஆடியன்சிற்கு ஏற்ற மாதிரியான ஒரு படம் லவ் மேரேஜ். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஒரு பெரிய பக்கபலம் என்றே சொல்லலாம்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
Embed widget