மேலும் அறிய

Vijaya Prabhakaran: அப்பா இல்லாத முதல் தந்தையர் தினம்! விஜயகாந்தை நினைத்து விஜய பிரபாகரன் கண்ணீர் பதிவு!

Vijaya Prabhakaran : தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயகாந்தை நினைத்து மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கருப்பு தங்கம், தன்னிகரில்லா நடிகர் என கேப்டன் விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அரசியலில் அவரின் ஈடுபாடு அதிகமாக இருந்த காரணத்தினால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 

கேப்டன் விஜயகாந்த்:

அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக தேமுதிக கட்சியின் தலைவராக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவரின் உடல் நிலை அவருக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் வீட்டுக்குள்ளேயே  முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்க வைத்தது. திரையுலகத்திற்கும் அவரின் தொண்டர்களுக்கும் மிக பெரிய இழப்பாக அமைந்தது. 

Vijaya Prabhakaran: அப்பா இல்லாத முதல் தந்தையர் தினம்! விஜயகாந்தை நினைத்து விஜய பிரபாகரன் கண்ணீர் பதிவு!

நிலைகுலைந்து போன நடிகர் விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரின் வழிகாட்டுதலின்படி தேமுதிகவை வழிநடத்தி வருகிறார்கள். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுள்ளார்.

விஜயகாந்த் மகன் உருக்கம்:

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அவரின் தந்தையை நினைத்து உருக்கமான போஸ்ட் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பா விஜயகாந்த் மற்றும் குழந்தையாக இருக்கும் தம்பி சண்முக பாண்டியனுடனும் எடுத்துக்கொண்ட பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

என் கண்களில் கண்ணீருடன் நான் இந்தப் படத்தை தந்தையர் தினத்தில் வைக்கிறேன்... ஒவ்வொரு தந்தையர் தினத்திலும் நான் என் அப்பாவிடம் ஆசிர்வாதம் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு அவர் எங்களுடன் இல்லை. என் தந்தையின் இழப்பு என்னை எப்போதும் வாட்டும். 

ஆனால் இப்போது, நான் செய்யும் அனைத்தும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரது வாழ்க்கையை கொண்டாட வைக்கும் வகையிலும் இருக்கும். அவரது பார்வையை, கனவை நோக்கி நான் அணிவகுத்து செல்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என மிகவும் உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

விஜய பிரபாகரனின் இந்தப் பதிவுக்கு "அவரின் ஆசீர்வாதம் உங்களுடன் என்றும் இருக்கும். உங்களை சுற்றி தான் அவர் எப்போதுமே இருப்பார்" என  ஆறுதலாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget