மேலும் அறிய

Vijay Wedding Anniversary : நடிகர் விஜயின் திருமண நாள்.. திரை பிரபலங்கள், ரசிகர்கள் குவிக்கும் வாழ்த்துக்கள்..

விஜய் - சங்கீதா தம்பதி இன்று தங்களின் 24-வது திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீலங்காவை சேர்ந்த சங்கீதா -நடிகர் விஜய் ஆகியோர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஜாசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். இன்று இவரின் திருமண நாளையொட்டி திரை பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்-சங்கீதா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் சங்கீதா திருமணம் குறித்து விஜயின் தாய் ஷோபா பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது :”சங்கீதா ஒரு முறை நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது சகோதரியுடன் எங்கள் வீட்டிற்கு வந்தார்.  அப்போது எனக்கும் எனது கணவருக்கும் சங்கீதாவை பிடித்துப்போனதால் இது குறித்து விஜயிடம் பேசினோம். இருவரும் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் விஜய்- சங்கீதா திருமணம் நடைபெற்றது” இவ்வாறு ஷோபா தெரிவித்தார்.
Vijay Wedding Anniversary : நடிகர் விஜயின் திருமண நாள்.. திரை பிரபலங்கள், ரசிகர்கள் குவிக்கும் வாழ்த்துக்கள்..

தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான படமாக இருக்கும். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் இன்டர்வல் ப்ளாக் பார்க்கும்போது எங்களுக்கே கூஸ்பம்ப்ஸாக இருந்தது. இடைவேளை காட்சியை பொறுத்தவரை 8 நிமிடம் வரும். நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

மேலும் சூப்பர்ஸ்டார் சர்ச்சை இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் வார்த்தை போர் நிலவி வந்தது. இப்போது இந்த சர்ச்சைகள் எல்லாம் மெதுவாக ஓய்ந்து வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார்? என்ற எதிர்பார்ப்புடனும், படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க

CM Breakfast Scheme: 'என்ன தம்பி.. ஸ்டைலுக்கு வாட்ச் கட்டிருக்கியா?' அரசுப்பள்ளி மாணவரைக் கலாய்த்துத் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

Vijayakanth: 71ஆவது பிறந்தநாள்... தரிசனம் கொடுத்த கேப்டன்... உற்சாகத்தில் துள்ளிக்குதித்த தொண்டர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget