மேலும் அறிய

Vignesh Shivan: ”கடினமான சூழலை சமாளிக்க அதிக தைரியம் வேண்டும் “ - விக்னேஷ் சிவன் பகிர்ந்த போஸ்ட் !

”உங்கள் மன நலத்திற்கும்  , உணர்வுகளுக்கும் யார் சிறந்தவர்களாக இருப்பார்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள் “

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் , நடிகர் விக்னேஷ் சிவனும்  காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலமாக தற்போது இரட்டை ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர்.  விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடிதான் , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர அவ்வபோது சில படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே ஹிட்.  இதே போல விக்கியும் நயனும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். நயன்தாராவிற்கு தனியாக சமூக வலைத்தள கணக்குகள் இல்லை என்றாலும் கூட , அவரும் விக்னேஷ் சிவனின் அக்கவுண்டை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்களின் இரட்டை குழந்தை சட்ட விதிமுறைகளை தாண்டி பெறப்பட்டதாக சிலர் விவாதித்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் தம்பதிகள் முறைப்படித்தான் செய்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Vignesh Shivan: ”கடினமான சூழலை சமாளிக்க அதிக தைரியம் வேண்டும் “ - விக்னேஷ் சிவன் பகிர்ந்த போஸ்ட் !

 இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமகா சில மோட்டிவேஷனல் கோட்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். “ கடினமான நேரங்களை சமாளிக்க அதிக தைரியம் தேவைப்படும். அதற்காக பின்வாங்க கூடாது . விரைவில் உங்களை தேடி நல்ல விஷயங்கள் வரும் “ என குறிப்பிட்டிருந்தார். இதே போல மற்றொரு பதிவில் “ உங்கள் மன நலத்திற்கும்  , உணர்வுகளுக்கும் யார் சிறந்தவர்களாக இருப்பார்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள் “ என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget