மேலும் அறிய

கத்ரீனா கைஃப் நடனமாடிய வீடியோ வைரல் - மதுரை நடன இயக்குநர் நெகிழ்ச்சி

”நடிகை கத்ரீனா கைஃப் மெதுவா டான்ஸ் சொல்லிக் கொடுங்க என்றார். ஒவ்வொரு ஸ்டெப்பாக சொல்லிக் கொடுத்தேன். அதனை உடனே பிக் செய்து ஆடினார்”.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஹாங்காங்கில் பிறந்தவர். அவரது தந்தை காஷ்மீர் வம்சாவளி என்பதால் அவருக்கு இந்தியா பரிட்சையமானது. தனது 12 வயதியிலேயே கத்ரீனா கைஃப் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார். 14 வயதில் ஹவாயில் நடைபெற்ற அழகிப்போட்டியில் வெற்றிபெற்றார். பின்னர் பூம் திரைப்படம் மூலம் அமிதாப் பட்சனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை  பயன்படுத்திக் கொண்டு பிரபலமானார். முதல் படத்திலேயே கிளாமரை காட்டி ரசிகர்களை கிரங்கடித்தார். தொடர்ந்து பாலிவுட் உலகில் கோலோச்சிவரும் கத்ரீனா கைஃப் கடந்த ஜூலை மாதம் தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில் மதுரையில் உசிலம்பட்டி அருகே உள்ள பள்ளியில் குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்குதாரர் என சொல்லப்படும்  பிரபல நடிகை கத்ரீனா கைஃப்.,  கடந்த சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியை கண்டு கழித்த கத்ரீனா, பள்ளி மழலைகளுடன் விஜய்-ன் அரபிக்குத்து பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்-யின் பீஸ்ட் படத்திலிருந்து இரு பாடலுக்கு கத்ரீனா கைப் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. திரைப்பட நடிகைக்கு நடனத்தை சொல்லி கொடுத்த மதுரை சேர்ந்த பிரபல நடன இயக்குனரும்  30க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த மதுரையை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் தனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைஃப் நடனமாடிய வீடியோ வைரல் - மதுரை நடன இயக்குநர் நெகிழ்ச்சி
 
மேலும் டான்ஸ் மாஸ்டர் தனா நம்மிடம் பேசுகையில், “நடனம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த அந்த பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது பிரபல நடிகை கத்ரீனா கைஃப் அங்கு வந்திருந்தது, எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு நடனம் சொல்லிக் கொடுக்க வாய்ப்பும் கிடைத்தது. அப்போது நடிகை கத்ரீனா மெதுவா டான்ஸ் சொல்லிக் கொடுங்க என்றார். ஒவ்வொரு ஸ்டெப்பாக சொல்லிக் கொடுத்தேன். அதனை உடனே பிக் செய்து ஆடினார். இந்த மகிழ்ச்சியான தருணம் எனக்கு, மிகப்பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்றார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget