மேலும் அறிய

Actor Raimohan Death: பிரபல வில்லன் நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஒடியா மாநிலத்தில் பிரபல நடிகராக வலம் வந்த ராய்மோகன் பரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒடியா மாநிலத்தில் பிரபல நடிகராக வலம் வந்த ராய்மோகன் பரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

ஒடியா மாநிலத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ராய்மோகன் பரிதா. இவர் புவனேஷ்வர் பிராச்சி விஹாரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து மஞ்சேஸ்வர் காவல் அதிகாரிகள் கூறும் போது, “ வீட்டில் உள்ள கூரைப்பகுதியில் தூக்கிட்டு ராய்மோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்று கூறினர். 

மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. 58 வயதான ராய்மோகன் 100 க்கும் மேற்பட்ட ஒடியா மற்றும் பெங்காலி படங்களிலும், 30க்கும் மேற்பட்ட வித்தியாசமான தியேட்டர் நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார். கியோஞ்சர் மாவட்டத்தில் பிறந்த ராய்மோகன் கரஞ்சியா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து உட்டல் சங்கீதா மகாவித்யாலாயாவில் நாடகம் பயின்றார். 

View this post on Instagram
 
A post shared by Hindustan Times (@hindustantimes)

இந்த இறப்பு பற்றி பிரபல நடிகர் சித்தாந்த் மஹாபத்ரா கூறும் போது, “ எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கும் ராய்மோகன் இந்த முடிவை எடுத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது வாழ்கையில் அவர் பல மேடு பள்ளங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அவர் இப்படி முடிவை எடுப்பார் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் அவரது  தொழிலில் வெற்றிகரமாகவே இருந்தார். அவரது இறப்புக்கு நிச்சயம் பணம் காரணமாக இருக்க முடியாது. இது குறித்த விரிவான விசாரணை தேவை” என்று பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!

Embed widget