மேலும் அறிய

Varalaxmi Sarathkumar: ‛நீ நினைத்தால் அதை நிறைவேற்ற முடியும்’ எடை குறைப்பும் வரலட்சுமி பதிவும்!

வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய உடல் எடை குறைத்த புகைப்படத்தை பதிவிட்டு நீ ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் செய்து முடிக்கலாம் என்று கேப்ஷன் செய்துள்ளார்.

பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலக்ஷ்மி என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை முடித்த வரலக்ஷ்மி ஒரு மைக்ரோபயாலஜி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை போல நடிப்பில் ஆர்வம் கொண்ட வரலக்ஷ்மி மும்பையில் உள்ள அனுபம் க்ஹெர் என்ற நடிப்பு பயிற்சி பள்ளியில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றார். அதன் பிறகு நடிக்க ஆர்வத்துடன் இருந்த வரலட்சுமிக்கு தொடக்கத்திலேயே பல வாய்ப்புகள் வரத்தொடங்கியது. 

Varalaxmi Sarathkumar: ‛நீ நினைத்தால் அதை நிறைவேற்ற முடியும்’ எடை குறைப்பும் வரலட்சுமி பதிவும்!

ஷங்கரின் பாய்ஸ், காதல் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் சில காரணங்களால் அவரால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு 2012ம் ஆண்டு பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினர். போடா போடி விக்னேஷ் சிவனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி தனது துணிவான பேச்சு மற்றும் தனித்துவமான நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றார். நடிகை வரலக்ஷ்மி தற்போது கன்னடத்தில் லகாம் என்ற படத்திலும் 5 தமிழ் படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு என்பது ஒருபுறம் இருக்க பல சமூக பணியிலும் வரலக்ஷ்மி பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். Save Sakthi என்ற நிறுவனம் மூலம் பல நல்ல காரியங்களை செய்து வருகின்றார். 

View this post on Instagram
 
A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

இந்நிலையில் தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்துவந்த வரலட்சுமி சரத்குமார் தனது ட்ரான்ஸ்பர்மேஷன்(transformation series 2) சீரிஸில் தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார் அதன் பிறகு "நீ ஒரு விஷயத்தை நினைத்தால் அதை நிச்சயமாக உன்னால் நிறைவேற்ற முடியும்" என்று வாக்கியத்தையும்  பதிவிட்டுள்ளார். உடல் எடை குறைத்த பிறகு அவர் சமீப காலத்தில் நடித்த படங்களில் இருந்த தோற்றத்தை விட மிகவும் மாறுபட்டு தெரிகிறார், இதன் பிறகு அவருக்கு வில்லி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் கதாநாயகி காண கதாபாத்திரத்திற்கும் திரைப்பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget