வைபவ் நடிக்கும் பபூன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் வைபவ் நடித்த பபூன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

FOLLOW US:

வைபவ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர், அவர் மிக வேடிக்கையான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும்  ஈர்த்துள்ளார். அவர் தமிழில் குறைந்த திரைப்படங்களிலே நடித்தாலும் , நடித்த அணைத்து படங்களிலும்  தனது திறமையான நடிப்பை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான சார்லஸ் இயக்கிய ‘லாக்-அப்’ படம் வைபவ்விற்கு கடைசியாக வெளிவந்த படம் .

வைபவ் நடிக்கும் பபூன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சில மாதங்களுக்கு முன்பு, வைபவின் வரவிருக்கும் திரைப்படமான ‘ஆலம்பனா’ இன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி இணையத்தை வைரலாகியது . இது பரி கே விஜய் இயக்குகிற  நகைச்சுவை படம். இப்படத்தில் வைபவ் ரெட்டி, பார்வதி நாயர், ராம்தாஸ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

A very interesting first look
All the best team #Buffoon 💥 @karthiksubbaraj @ashokveerappan @actor_vaibhav @StoneBenchFilms@Music_Santhosh @kaarthekeyens @sudhans2017@AnaghaOfficial @passionstudios_@DKP_DOP @kabilanchelliah pic.twitter.com/E99i07nfiJ
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 29, 2021

அதன்பிறகு, வைபவ் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘பபூன்’ படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் அசோக் வீரப்பன் படத்தை இயக்குகிறார் சந்தோஷ் நாராயணன் படத்தில் இசையமைக்கிறார் . ‘பபூன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன் அடிப்படியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் போஸ்ட்டரை தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் .

Tags: vaiabav stone bench buffon first look poster

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!