மேலும் அறிய

'' பாட்டுக்கு பணத்த கேட்டு வாங்கிற தில் வேணும்'' - நா. முத்துகுமாருக்கு வாலி சொன்ன அட்வைஸ் !

”கவிஞர் வாலி நல்ல பாடல்களையும் எழுதியிருக்கிறார். மோசமான பாடல்களையும் எழுதியிருக்கிறார் என பேசினார்.”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவிஞர்களுள் வாலியும் , நா.முத்துக்குமாரும் அடங்குவர். இருவரும் வெவ்வேறு கோணங்களில் சினிமாவை அனுகினாலும் கூட , எல்லா தருணங்களிலும் கேட்கும் அளவிற்கான பாடல்களை எழுதியுள்ளனர். இன்று இருவரும் இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும் அவர்களின் பாடல்கள் என்றுமே அவர்களை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் .ஒருமுறை வாலியும் நா.முத்துக்குமாரும் இணைந்து பேசிய நிகழ்ச்சி ஒன்றில் தனது துறை குறித்தும் துறையில் சிறந்து விளங்கியவர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் பேசிய வாலி “ நாம் எப்போதும் திரை பாடலாசிரியர்களாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. அதற்கு வெளியில் இலக்கிய வெளியிலும் நமக்கு ஒரு அந்தஸ்து வேண்டும்.உடுமலை நாராயண கவியை விட மகா கவிஞனே கிடையாது. ஆனால் அவர் வெளியில் அறியப்படவில்லை.  


' பாட்டுக்கு பணத்த கேட்டு வாங்கிற தில் வேணும்'' - நா. முத்துகுமாருக்கு வாலி சொன்ன அட்வைஸ் !
காரணம் அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதினார். பாரதிதாசனே உடுமலை நாராணயன கவி புத்தகம் போட்டிருந்தால் நானெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என கூறினார். கண்ணதாசன்தான் திரைப்படம் தாண்டி பல துறைகளில் கால் பதித்தவர். என கவிஞர் வாலி கூறினார். அப்போது நா.முத்துக்குமார் , “ஏன் கவிஞர்களுக்கென தனி அமைப்பு இல்லை “ என கேட்க, அதற்கு பதிலளித்த வாலி “ கவிஞர்களுக்கு ஏன் அமைப்பு , நம்மதான் கேட்கனும் . இவ்வளவு கொடுத்தாதான் பாட்டு எழுதுவேன் என கூறும் தில் வேண்டும்.  நம்ம பாட்டு ஹிட் ஆனால் தானா வந்துட்டு போறான் என்றார்.

மேலும் நானும் கண்ணதாசனும் பாடல் எழுத உட்கார்ந்தால் முதல் நாள் பல்லவி வராவிட்டால் அடுத்த நாள் எழுதுவோம். ஆனால் பட்டுக்கோட்டையார் 10 நாட்கள் பனகல் பார்க்கில் உட்கார்ந்து  பாட்டு எழுதுவார் ஆனால் அந்த பாட்டில் எந்த திருத்தமும் செய்ய தேவை இருக்காது.

ஒரு முறை நா.பார்த்தசாரதி மேடையில் , கவிஞர் வாலி நல்ல பாடல்களையும் எழுதியிருக்கிறார். மோசமான பாடல்களையும் எழுதியிருக்கிறார்.என பேசினார். அவர் பேசிய பிறகு நான் நா.பார்த்த சாரதி நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். சில மோசமான நாவல்களையும் எழுதியிருக்கிறார்.என நான் சொல்ல மாட்டேன் . ஏனென்றால் அவை அனைத்தையுமே நான் படிக்கவில்லை. என்றேன்.

நான் 7 ஆயிரம் பாடலை எழுதியிருக்கிறேன். அதை அனைத்தையும் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இதை படம் எடுப்பவர்கள் அல்லது சென்சார் போர்ட்தான் தீர்மானிக்க வேண்டும்  வல்கரா இருக்கா இல்லையானு. நா.பார்த்த சாரதி ஏன் அவரது இன்ஷியலை (நா) காக்க மறந்துவிட்டார் என கூறி அமர்ந்தேன். என பல நினைவுகளையும் , தன் மீது வைத்த விமர்சனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் வாலி.

 

 

தலைப்பு செய்திகள்

Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
Tata Nexon: ஒரே கார்.. 4 வித பவர்டிரெய்ன்கள்.. அசத்தும் டாடா நெக்ஸான்.! உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் எது.? இதோ ஒப்பீடு
ஒரே கார்.. 4 வித பவர்டிரெய்ன்கள்.. அசத்தும் டாடா நெக்ஸான்.! உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் எது.? இதோ ஒப்பீடு
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
New Baleno CNG on EMI: ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
Embed widget