மேலும் அறிய
Advertisement
Netflix இல் வரவேற்பை பெறும் ‘The Sea Beast’ அனிமேஷன் படம்! - பார்க்குறதுக்கு முன்னால இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
தி சீ பீஸ்ட் வில்லியம்ஸ் தனியாக இயக்கியிருக்கும் படம்.
- Netflix இல் தற்போது வெளியாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் 'The Sea Beast' கிறிஸ் வில்லியம்ஸ் இயக்கியிருக்கிறார். இது ஒரு அட்வென்சர் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க அனிமேட்டர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் டப்பிங்க் கலைஞரும் ஆவார், இவர் ‘கிளாகோஸ் கெஸ்ட்’ என்ற குறும்படத்தை ‘போல்ட்’ உடன் இணைந்து இயக்கியுள்ளார்.
- தி சீ பீஸ்ட் வில்லியம்ஸ் தனியாக இயக்கியிருக்கும் படம். இந்த படம்தான் அறிமுகப்படம் என்றாலும் மிகையில்லை.
View this post on Instagram
- The 2022 adventure படத்தின் கார்ல் அர்பன், ஜாரிஸ்-ஏஞ்சல்ப் ஹேட்டர், ஜாரெட் ஹாரிஸ் மற்றும் மரியன்னே ஜீன்-பாப்டிஸ்ட் ஆகிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
- படம் நெட்ஃபிக்ஸ் அறிமுகத்திற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட AMC, Cinemark, Regal, Cineplex Entertainment மற்றும் பிற திரையரங்குகளில் ஜூன் 24, 2022 அன்று வெளியிடப்பட்டது.
- படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகள் , பெரியவர்கள் என இருதரப்பையும் கவரும் வகையில் உருவாக்கப்படுள்ளது. மெட்டாக்ரிட்டிக்கில், 15 விமர்சகர்களின் அடிப்படையில் 100க்கு 75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
- ஒரு கடல் அசுரன்களை வேட்டையாடும் நபரி கப்பலில் மைஸி பிராம்பிள் என்னும் சிறுமி பயணிக்கிறாள் .அப்போது நடக்கும் த்ரிலிங் சாகசம் , மான்ஸ்டர்ஸ் உடனான பழக்கம். இதுதான் படத்தின் கதை.
- Maisie எப்போதுமே விதியை மீறுபவராக இருப்பார் "தி சீ பீஸ்ட்" ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார். சிறுமி கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கூறுகையில் "அவள் விரும்புவதைப் பின்பற்றுவதில் முற்றிலும் உறுதியாக இருக்கும் ஒரு பாத்திரம். அவள் ஒரு தடையைக் கண்டால், அவள் அதைச் சுற்றி, அதன் கீழ் செல்வாள், இறுதியில் தனது இலக்கை அடைந்துவிடுவாள் “ என்றார்.
- படம் தற்போது தமிழ் மொழியிலும் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion