மேலும் அறிய

The Boys Title: ‘ஆரம்பிக்கலாமா?’ - சர்ச்சையை கிளப்பிய ‘தி பாய்ஸ்’ படத்தின் டைட்டில் வீடியோ..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கியிருக்கும் தி பாய்ஸ் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறத

சந்தோஷ் பி ஜெயகுமார்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, இரண்டாம் குத்து, ஹரஹர மகாதேவகி உள்ளிட்ட அடல்ட் காமெடித் திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இரட்டை அர்த்த டைட்டில்கள், காமெடிகள் என நிரம்பி வழியும் இவரது படங்களில் இடம்பெறும் காட்சிகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் ஊடககவியலாளரிடம் அவமரியாதையாக பேசி அந்த நிகழ்ச்சியை வீட்டு பாதியில் சந்தோஷ் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்யா சாயிஷா நடித்து இவர் இயக்கிய கஜினிகாந்த் படத்தில் அவரது வழக்கமான கதைக்களத்தை விட்டு கொஞ்சம் டீசண்டான ஒரு படத்தை எடுத்தார் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் படம் பெரியளவில் வெற்றிபெற வில்லை. தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ‘பொய்க்கால் குதிரை’ படம் எடுத்த நிலையில் சில காலம் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் ஒரு புதிய படத்துடன் திரும்பி இருக்கிறார் சந்தோஷ் பி ஜெயகுமார்.

தி பாய்ஸ்

ஆங்கிலத்தில் வெளியாகி பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற தி பாய்ஸ் இணையத் தொடரின் டைட்டிலை தனது புதிய படத்திற்கு வைத்திருக்கிறார் சந்தோஷ். இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது, இந்தப் படத்தில் சந்தோஷ் கதாநாயகனாகவும் நடித்தும் இருக்கிறார், அவருடன் ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, கே.ஒய்.பி வினோத், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பிற கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்த டீசரில் பேச்சுலர் ரூமில் எந்த அளவிற்கு அதீதமான காமெடிகள் நடக்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணமாக ஒரு காட்சி காட்டப் படுகிறது. இந்த டைட்டில் வீடியோ பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் சந்தோஷ் ஜெயகுமாரின் முந்தையப் படங்கள் போல் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் அடல்ட் காமெடிகளும் இருப்பதற்காக எல்லா சாத்தியங்களும் இருக்கும் ஒரு கதையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த டைட்டில் ப்ரோமோவை இயக்குநர் வெங்கட் பிரபு , ஆர்யா, பிரேம் ஜி உள்ளிட்டவர்கள்  தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Embed widget