மேலும் அறிய

Ajith | ''இவ்ளோ பெரிய பைக்கா?'' - வைரலாகும் அஜித்தின் பைக் ரைட் புகைப்படங்கள்!

அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம். சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவரும் இவரை ரசிக்கிறார்கள். அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் என கொண்டாடுகிறார்கள். எத்தனை கொண்டாடினாலும் அதற்கான தலைகணம் எப்போதும் இவரிடம் இருந்ததில்லை. அவர்தான் தமிழ் சினிமா தலை மேல் வைத்து கொண்டாடும் ‛தல’அஜித். 

Ajith | ''இவ்ளோ பெரிய பைக்கா?'' - வைரலாகும் அஜித்தின் பைக் ரைட் புகைப்படங்கள்!

Balakrishna on AR Rahman:“ஏ.ஆர்.ரஹ்மானா, யார் அது? பாரத ரத்னா கால் தூசிக்கு சமம்” - பாலகிருஷ்ணாவின் திமிர் பேச்சு..!

வெளியிடங்களில் தலைகாட்டுவதில்லை, பட விழாக்களுக்கு வருவதில்லை, சோஷியல் மீடியாவுக்கு நோ என தான் உண்டு தன் வேலை உண்டு என பயணித்தாலும் அவ்வப்போது இந்திய அளவில் அடிக்கடி வைரலாவார் அஜித். திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், புகைப்படக்கலைஞர், துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரைடு, பைக் ரைடு, ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என தனக்கு பிடித்ததை ஆர்வமுடன் செய்வதில் அஜித்துக்கு நிகர் அவரே. அது தொடர்பாக புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ட்ரெண்டாவதும் உண்டு. அந்த வகையில் தற்போது அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகின்றன.

Ajith | ''இவ்ளோ பெரிய பைக்கா?'' - வைரலாகும் அஜித்தின் பைக் ரைட் புகைப்படங்கள்!

BMW பைக்கில் வட இந்திய சாலைகளில் பைக் ரைடு செய்துள்ளார் அஜித். அஜித் பைக் ரைடு செய்த இடம் சிக்கிம் எனவும் கூறப்படுகிறது. அது தொடர்பாக சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்று தெளிவான விவரம் தெரியவில்லை என்றாலும் ரசிகர்களின் பார்வைக்கு இந்த புகைப்படம் புதிது என்பதால் அவற்றை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget