மேலும் அறிய

Ethirneechal : மாட்டிக்கிட்ட தம்பி! கதிரை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்... விசாலாட்சி அம்மா சொன்ன குட் நியூஸ்...

Ethirneechal Oct 2 : குணசேகரன் வீட்டுக்கு வரப்போவதாக கனவு கண்டு சந்தோஷப்படுகிறார் விசாலாட்சி அம்மா. குணசேகரனை காணவில்லை என சக்தி கொடுத்த புகாரின் பேரில் வீட்டுக்கு வந்து கதிரிடம் போலீஸ் விசாரணை.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிரும் கரிகாலனும்  குடித்துவிட்டு கலாட்டா செய்ய ஞானம் கதிரை திட்டினாலும் கரிகாலன் கதிருக்கு சப்போர்ட் செய்கிறான். 

சமைத்து வைத்துள்ள சாப்பாட்டை பார்த்து விசாலாட்சி அம்மா மருமகள்களை கூப்பிட்டு திட்டுகிறார். "எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் மட்டும் சமைக்கலயா? சோறு பொங்கலையா? என கேட்பீர்கள் இப்போ நாங்க சமைச்சு வைச்சாலும் திட்டறீங்க, சமைக்கல என்றாலும் திட்டுறீங்க. நாங்க எப்போ எப்போ பொங்கணும், பொங்க கூடாதுனு முன்னாடியே ஒரு லிஸ்ட் போட்டு குடுத்துடுங்க" என்கிறார்கள் ரேணுகாவும் நந்தினியும். "எங்களுக்கு சாப்பிடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்" என சொல்லி விரட்டி விடுகிறான் கதிர். கண்ணு மண்ணு தெரியாமல் குடித்துவிட்டு தடுமாறுகிறான் கதிர். ஞானம் அவனிடம் "அண்ணன் வரட்டும் அதுக்கு அப்புறம் இவளுங்கள பாத்துக்கலாம்" என்கிறான். 

Ethirneechal : மாட்டிக்கிட்ட தம்பி! கதிரை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்... விசாலாட்சி அம்மா சொன்ன குட் நியூஸ்...

அடுத்த நாள் காலை விசாலாட்சி அம்மா மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். குணசேகரன் கனவில் வந்து "அம்மா நான் இன்னிக்கு வீட்டுக்கு கிளம்பிட்டேன் அப்படினு சொன்ன மாதிரி கனவு கண்டேன். இன்னிக்கு நல்ல நாள். பெரியவன் இன்னிக்கு வீட்டுக்கு வந்து விடுவான்" என்கிறார் விசாலாட்சி அம்மா. அவர் அப்படி சொன்னதும் கதிர், ஞானம் மற்றும் கரிகாலனுக்கு சந்தோஷமாக இருக்கிறது. 

கதிர் நந்தினியை அழைத்து "பசிக்குது அதனால போய் தோசையும் காரச் சட்னியும் எடுத்துட்டு வா" என நந்தினியிடம் சொல்கிறான் கதிர். "நேத்து நீங்க சமைச்சு வைச்சது வேண்டாம்னு சொன்னதால இனிமே நாங்க சமைச்ச சோறை சாப்பிட மாட்டீங்க என நினச்சு நாங்க சமைச்சு சாப்பிட்டு சட்டியை கவுத்து வைச்சுட்டோம்" என்கிறாள் நந்தினி. 

ஜனனி, ஈஸ்வரி என அனைவரையும் திட்டுகிறான் கதிர். "ஊர்வது, பிறக்குறது எல்லாம் சமைச்சு வைங்க. பெரியவன் வரப்போகிறான்" என விசாலாட்சி அம்மா விரட்டுகிறார். குணசேகரன் வந்ததும் கோயிலுக்கு போய் விளக்கு போட்டுட்டு வந்துடனும் என விசாலாட்சி அம்மா சொல்கிறார். 

Ethirneechal : மாட்டிக்கிட்ட தம்பி! கதிரை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்... விசாலாட்சி அம்மா சொன்ன குட் நியூஸ்...

சக்தி போலீசை வீட்டுக்கு அழைத்து வருகிறான். குணசேகரனை காணவில்லை என போலீசில் சக்தி புகார் கொடுத்ததால் போலீஸ் வீட்டுக்கு விசாரணை செய்ய வந்துள்ளனர். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கதிர் நக்கலாக பேச போலீஸ் அவனை கண்டிக்கிறார். "ஒரு வாரமா உங்க அண்ணன் காணுமாமே?" என்கிறார் இன்ஸ்பெக்டர். சக்தியிடம் கதிர் எகிற "எனக்கு முன்னாடியே அவன் மேல எகிறி கிட்டு போற? உண்மையை சொல்லு " என கதிரிடம் கேட்கிறார் இன்ஸ்பெக்டர். கதிர் இதெல்லாம் ஜனனியோட வேலைதான் என அவளை முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
Embed widget