மேலும் அறிய

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

Baakiyalakshmi serial Today : அமிர்தாவை ஈஸ்வரி கடுமையாக பேசியாதல் பாக்கியா வீட்டில் வெடிக்கும் பூகம்பம். தாங்கி கொள்ள முடியாத பாக்கியா எடுக்கப்போகும் அதிரடியான முடிவு என்ன? பாக்கியலட்சுமியில் இன்று.  

Baakiyalakshmi serial August 12 : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 12) எபிசோடில் அமிர்தாவுக்கும்  எழிலுக்கும் குழந்தை பிறக்கவில்லை என ஈஸ்வரி அமிர்தாவை  கடுமையாக பேசுகிறார். "கணேஷ் வந்து உரிமையோடு கூப்பிட்டா என்ன பண்ணுவ. உனக்கு இந்த வீட்ல இருக்க என்ன பிடிப்பு இருக்கும்" என அமிர்தாவை நோகடிக்கிறார். அமிர்தா அழுக பாக்கியாவும் ராமமூர்த்தியும் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள். ஈஸ்வரி பேசியது ரொம்ப தப்பு  என பாக்கியாவே சொல்லிவிடுகிறாள். 

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

மாடிக்கு சென்று அமிர்தாவை சமாதானம் செய்கிறாள். இருந்தாலும் அமிர்தாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. " நான் நிலவை கூட்டிகிட்டு எங்கயாவது போயிடவா. நான் போயிட்டேனே எந்த பிரச்சினையும் இருக்காது. என்னால தான் இந்த வீட்ல சந்தோஷமே போயிடுச்சு. எல்லா பிரச்சினையும் என்னால் தான்" என மனம் நொந்து பேசுகிறாள் அமிர்தா. பாக்கியா இனி இப்படி எல்லாம் பேச கூடாது என சொல்லி அமிர்தாவை கண்டிக்கிறான். "நான் அத்தைகிட்ட இனிமே இப்படி பேச கூடாது என சொல்லிடுறேன். நீ கவலை படமா இரு" என சொல்லி ஆறுதல் சொல்கிறாள். 

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

அமிர்தா கோயிலுக்கு சென்று அழுது கொண்டிருக்கும் போது அங்கே எழில் வந்து என்ன நடந்தது என கேட்கிறான். எதையுமே சொல்லாமல் "நான் என்னுடைய வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா?" என கேட்கிறாள் அமிர்தா. அதை வைத்தே எழில் வீட்டில் ஏதோ பிரச்சினை நடந்துள்ளது என புரிந்து கொள்கிறான். திரும்ப திரும்ப அமிர்தா மறைத்தாலும் ஈஸ்வரி தான் அமிர்தாவை ஏதோ பேசி காயப்படுத்தி இருக்காங்க என்பதை கண்டுபிடித்து விடுகிறான். வேறு வழியில்லாமல் அமிர்தா நடந்ததை சொல்ல எழில் கோபமாக அமிர்தாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான். பிரச்சினை எதுவும் வேண்டாம் என அமிர்தா கெஞ்சியும் எழில் கேட்கவில்லை. 

வீட்டுக்குள் சென்று பாட்டியை சத்தம் போட்டு கூப்பிடுகிறான். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஈஸ்வரி வந்ததும் "அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க? பழைய கதையை எல்லாம் பேசி என் புண்படுத்துனீங்க. உங்களை எதுவும் சொல்ல கூடாது என சொல்லல. காயப்படுத்துற மாதிரி பேசாதீங்கனு தான் சொல்றேன்" என எழில் ஈஸ்வரியிடம் கடுமையாக பேசுகிறான்.
"உன்னோட பொண்டாட்டிக்கு மட்டும் தான் மனசு கஷ்டப்படுமா? அப்போ என்னை பாக்குறந்தவங்க எல்லாரும் உங்க பேரனுக்கு இன்னும் குழந்தை பிறக்கலையா? அப்படினு கேக்கும் போது எனக்கு எப்படி இருக்கும்" என்கிறார் ஈஸ்வரி.

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

"உங்களை கேட்டா நீங்க பதில் சொல்லுங்க. உங்க வேலையே பார்த்துட்டு போங்க அப்படின்னு சொல்லுங்க" என்கிறான் எழில்.
"நான் அத்தை கிட்ட பேசிக்குறேன். நீ அமிர்தாவை கூட்டிட்டு உள்ள போ எழில்" என பாக்கியா சொல்கிறாள். "நீ என்ன என்கிட்ட பேச போற. உங்களுக்கு வயசாயிடுச்சு. வாயை மூடிட்டு அமைதியா இருங்க அப்படின்னு சொல்ல போறியா" என்கிறார் ஈஸ்வரி. அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget