Priya Bhavani Shankar Tweet | பதட்டமா இருக்கு.. வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுக்கிட்டு இருக்கேன் - ப்ரியா பவானிஷங்கர்..

ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு!! நெட்டிசனுக்கு பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி உள்ளது .

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை இணையத்தில் கேள்வி கேட்பது என்பது நெட்டிசன்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்கு. பல சமயங்களில் அது எரிச்சல் கொடுக்கும் கேள்விகளாகவும் இருந்துவிடுவதுண்டு. சில நேரங்களில் அந்த பிரபலங்கள் அவர்களுக்கு தக்க பதிலும் கொடுத்து இருக்கிறார்கள் . தற்போது பிரியா பவானி ஷங்கர்-நெட்டிசன்கள் வாக்குவாதம் கடுமையாக களம் 8-இல் (இணையதளத்தில்) கடுமையாக போய்கொண்டிருக்கிறது. இப்போது அது வைரலாகவும் மாறிவிட்டது. ஆட்சி ஏற்பது தொடர்பாக, ஊடகத்தில் பணியாற்றியபோது, பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட முந்தைய பதிவு ஒன்றை எடுத்து, அவரை ஒரு தரப்பிற்கு ஆதரவாளராக சித்தரிக்க நெட்டிசன் ஒருவர் முயற்சிக்க, அதற்கு பிரியா பதிலளித்து வருவது தான் இன்றயை ஹாட் டாபிக். 

பெரிய CID... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிகையாளராக இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என பிரியா பதிலளிக்க, அவ்வளவு தான் அவருக்கு எதிரா ஒரு கோஷ்டி கோதாவில் இறங்கிட்டாங்க. 

காலையில் இருந்து நெட்டிசன்கள் இவரின் ட்விட்டர் பக்கத்திலே குடி இருந்துவிட்டார்கள் போலும் மீண்டும் ஒருவர் "மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க" என்று ட்வீட் செய்து இருந்தார் .

இதற்கு மிக அழகான பதிலை தட்டிவிட்டுள்ளார் பிரியா " ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல" என்று தக்க பதிலை வழங்கினார் .

Tags: netizen tamil acto r priya bhavani shankar sarcastic tweet

தொடர்புடைய செய்திகள்

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’  கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 96,490 டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு திட்டம்

Tamil Nadu Coronavirus LIVE News : அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 96,490 டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு திட்டம்

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்