யோகி பாபுவிற்கு லைப் அட்வைஸ் கொடுத்த தல அஜித் 

காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு நடிகர் அஜித் கொடுத்த லைப் அட்வைஸ் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

 யோகி பாபுவிற்கு லைப் அட்வைஸ் கொடுத்த தல அஜித் 

நடிகர் யோகிபாபு தல அஜித்துடன் இணைந்து வேதாளம் , விசுவாசம் தற்பொழுது வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார். தல அஜித்திற்கு யோகி பாபு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். ஷூட்டிங்கில் அதிக நேரம் தல அஜித் யோகி பாபு உடன் அதிகம் நேரம் செலவிடுகிறார். இதைப் பற்றி யோகி பாபு கூறுகையில் " நான்  அஜித் சார் உடன் இணைந்து 3 படங்கள் பண்ணி இருக்கிறேன் , விசுவாசம் நடிக்கும் பொழுது எப்பொழுதும் என்னிடம் , ‛ஏன் யோகி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்குறீங்க... சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க,’ என்று சொல்லி கொண்டே இருப்பார் .யோகி பாபுவிற்கு லைப் அட்வைஸ் கொடுத்த தல அஜித் 

"பொண்ணு நான் பாக்குறேன்... பொண்ணு தான் இன்னும் என்ன பாக்கல "என்று சொல்லி கொண்டு இருந்தேன் தற்பொழுது வலிமை ஷூட்டிங்கில் சாரை சந்தித்து எனது திருமண முடிந்த செய்தியை கேட்டவுடன் மிகவும் சந்தோசப் பட்டு என்னை கட்டிப்பிடித்து குடும்பம் தான் முக்கியம், என்று தல அஜித் தனக்கு அட்வைஸ் கூறியதாக யோகிபாபு கூறியுள்ளார் . தல அஜித் எப்பொழுதும் தனது குடும்பத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பது நாம் அறிந்ததே . தன்னை சுற்றி இருப்பவர்களும் குடுபத்தின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்என  அவர் கொடுத்த அட்வைஸ் பெஸ்ட் . 

Tags: Yogi Babu ajith tamil actor Ajith Advice To Yogi Babu

தொடர்புடைய செய்திகள்

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!