மேலும் அறிய

Etharkum Thuninthavan Teaser: "நம்மள யாரும் ஒன்னும் பண்ணமுடியாது” அதகளப்படுத்தும் ஆக்‌ஷன்.. வெளியானது எதற்கும் துணிந்தவன் டீசர்..!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தொடர்தோல்வி 

தொடர் தோல்விகளால் மார்க்கெட் சரிவை சந்தித்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு, ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வந்த ஜெய்பீம் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பிடித்த நிலையில் சூர்யா உலக அளவில் கவனம் பெற்றார்.இந்த இரண்டு படங்களின் வெற்றியால் சூர்யாவின் மார்க்கெட் மீண்ட நிலையில், அடுத்ததாக வெளியாக இருக்கும் சூர்யாவின் ‘  ‘எதற்கும் துணிந்தவன்’  படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் நாயகனாக சூர்யா நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார். டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Embed widget