Don Twitter Review : சிவகார்த்திகேயனின் டான்..! உண்மையிலே டான் ஆ? இல்ல டன்டனக்கா டானா..? ரசிகர்கள் சொல்வது என்ன?
Don Review : சிவகார்த்திகேயனின் டான் படம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டு ரசித்து வருகின்றனர். இந்த படம் தொடர்பாக, சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை கீழே பார்க்கலாம்.
ஒரு ரசிகர்கள் டான் படத்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். டான் ஒரு கமர்சியல் குப்பை என்று பதிவிட்டுள்ளார்.
தெரியாம டான் படத்துல ஒக்காந்துட்டேன் யாராவது காப்பாத்துங்கடா ...
— ❤️ நவீன் உயிர் STR ❤️ (@Naveen_Uyir_STR) May 13, 2022
வழக்கம்போல் கமர்சியல் குப்பை 😷 #Don #DonReview pic.twitter.com/rTsBvKk47Q
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டான் படத்தின் முதல்பாதி கொண்டாட்டமாக உள்ளது. இரண்டாம் பாகம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
#Don First Half Review :
— . (@YASH_MP_FC) May 12, 2022
ENTERTAINING!! Second half will be even better I feel.
Another successful film loading for @Siva_Kartikeyan.👍#Ayalaan will take him to next level league! #DonReview
ஒரு ரசிகர் டான் படம் பிளாக்பஸ்டர் என்று பதிவிட்டுள்ளார்.
#Don - Worth every penny!👍🏻
— Sameer (@itzsampopz) May 13, 2022
SK na did it once again🔥🔥
Both Fun and Sentiment worked very well, BGM was so Goood🔥 Last 20 Minutes of d Movie was Bestu🔥
BLOCKBUSTER 👍🏻 THAT'S IT, THAT'S THE TWEET!#DonReview #DONforAllAges
இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு போல உள்ளதால், ஒரு ரசிகர் அதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
நீங்க என் சார் என்ன கேட்காம என் கதைய படமா எடுதிங்க #Don #Donreview@Dir_Cibi @Siva_Kartikeyan pic.twitter.com/1gvGjROKJJ
— Sarath Siva (@SarathS79184286) May 13, 2022
ஒரு ரசிகர் படம் 100 சதவீதம் ஒர்த் என்றும், 90 சதவீத பாசிட்டிவ் விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
.#Don Word of Mouth 💯💥🔥
— Premkumar Pro (@Pro_Premkumar) May 13, 2022
Already I said Negative Reviews Spread by some of people 😂😂
90% positive Reviews From Audiences #Don #Sivakarthikeyan #DonReview
ஒரு ரசிகர் டான் படம் நன்றாக இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
#Don Worst Movie Ever.
— Lorem Ipsum 🇮🇳 (@Altruistichao) May 13, 2022
Don't Waste Ur Time & Money for Watching This Shit Movie.Very Disappointment.
0/5 🌟#DonReview #DonDisaster
ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனின் அலப்பறைகள் அருமையாக உள்ளது.
#DON - Half way into the film
— Nirmal kumar 💥SFC💥 (@Nirmal_twetz) May 13, 2022
One man show. All about @Siva_Kartikeyan alapparai & settai in his college. School portions looks cute. Film is getting into the serious zone with the Emotional interval block.
Looks like a good debut directorial venture for @Dir_Cibi.
#DonReview
இவ்வாறு ஒவ்வொரு ரசிகரும் சமூக வலைதளங்களில் டான் படம் குறித்து தங்களது விமர்சனங்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்