மேலும் அறிய

Viral Video | சில்க் ஸ்மிதா இவ்வளவு அழகாகப் பாடுவாரா? வசீகரக் குரலில் பாடிய பாடல் சோசியல் மீடியாவில் வைரல்!

தென்னிந்திய ரசிர்களையையே தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்த விஜயலெட்சுமி என்ற சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயருடன் திரைப்படமாக்க எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

நடிகை சில்க் ஸ்மிதா நல்ல ஆடுவார், நடிப்பார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது வசீகரக்குரலில் அனைவரையும் வியந்துப்பார்க்கும் அளவிற்கு மலேசியா வாசுதேவனுடன் இணைந்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகிறது.

கவர்ச்சிக்கரமான உடல், காந்தக்கண்கள், வசீகரிக்கும் பேச்சுக்கு சொந்தகாரியாக 80 மற்றும் 90 களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் விஜயலெட்சுமி என்ற சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடனம் ஆடுபவர்களை அயிட்டம் நடிகை என அழைப்பது வழக்கம். ஆனால் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நடனம் மட்டும் ஆடியிருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் மீதான பார்வை மக்களிடையே வேறுபட்டிருந்தது. கதாநாயகிகளுக்கு இணையாக சினிமா மார்க்கெட்டில் மரியாதையும், கவுரத்தையும் முதன் முதலில் பெற்றவர் என்றே கூறலாம்.

  • Viral Video | சில்க் ஸ்மிதா இவ்வளவு அழகாகப் பாடுவாரா? வசீகரக் குரலில் பாடிய பாடல் சோசியல் மீடியாவில் வைரல்!

சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்ட விஜயலெட்சுமி, 1970 ல் மேக் அப் ஆர்டிஸ்டாக சினிமாத்துறைக்குள் நுழைந்தார். இதனையடுத்து வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண்மணியாக நடிப்பில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்திலிருந்து சில்க் ஸ்மிதா என்ற பெயருடனே மக்கள் மத்தியில் இன்று வரை வாழ்ந்துவருகிறார். இதனைத்தொடர்ந்து கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள இவர் தன்னுடைய 17 ஆண்டு சினிமா வாழ்க்கையில் பல மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க் என்ற பெயருடன் கவர்ச்சிகரமான நடனம் மட்டுமில்லாமல் பல குணச்சித்த கதாபாத்திரத்திலும் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். நாயகிகளுக்கு ரசிகர் மன்றம் வைத்த நேரத்தில், கவர்ச்சி நடனம் ஆடியும் இந்த நாயகிக்கும் மதுரையில் சிலுக்கு ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்து கௌரவப்படுத்தினர். இதோடு மட்டுமின்றி மதுரை ரசிகர்கள் தம் கைகளில் சிலுக்கின் உருவத்தை பச்சை குத்தியும் திரிந்தனர். அந்த அளவிற்கு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவரின் தற்கொலை செய்தி அனைவருக்கும் பேரிடியாக அமைந்தது.

Viral Video | சில்க் ஸ்மிதா இவ்வளவு அழகாகப் பாடுவாரா? வசீகரக் குரலில் பாடிய பாடல் சோசியல் மீடியாவில் வைரல்!

இருந்தப்போதும் தற்போதும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள், இறந்த தினத்தில் அவரின் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வைரல் ஆக்குவது, வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைப்பதுமாக அவரது ரசிகர்கள் நினைவுகளைப்பகிர்ந்துவருகின்றனர்.

இப்படி நடிப்பிலும், நடனத்திலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த சில்க் ஸ்மிதா பாடுவார் என்பது யாருக்கும் தெரியுமா? ஆம் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து, ” சூரங்கனி, சூரங்கனி என்ற பாடலுக்கு” தன்னுடைய வசீகரக்குரலில் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகிறது. இதுவரை யாருமே பார்த்திராத இந்த வீடியோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. இதோ இந்த வீடியோ…

என்னதான் புது புது நடிகைகள், கவர்ச்சியுடன் நடித்தாலும் சில்க் ஸ்மிதாவை ஈடு செய்ய முடியாது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.தென்னிந்திய ரசிர்களையையே தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்த விஜயலெட்சுமி என்ற சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயருடன் திரைப்படமாக்க எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Embed widget