மேலும் அறிய

Shruthi Haasan : வேலை வேற.. காதல் வேற.. ரிலேஷன்ஷிப் சீக்ரெட் சொன்ன ஸ்ருதிஹாசன்..

பெண்களுக்கு பெருமை செலுத்தும் வகையிலும், அவர்களது போராட்டங்களை எடுத்துச் சொல்லும் வகையிலும் ‘ஷீ இஸ் எ ஹீரோ’ (She is a hero) எனும் பாடலை ஸ்ருதி வெளியிட்டிருந்தார்.

பிரபல நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவின் நடிகைகளுக்கான பொதுவான இலக்கணத்தில் அடங்காமல், நடிப்பு, இசை, ஆல்பம் பாடல்கள் என பல விஷயங்களில் கவனம் செலுத்தி தனித்து வலம் வருகிறார்.

முன்னதாக பெண்களுக்கு பெருமை செலுத்தும் வகையிலும் அவர்களது போராட்டங்களை எடுத்துச் சொல்லும் வகையிலும் ‘ஷீ இஸ் எ ஹீரோ’ (She is a hero) எனும் பாடலை ஸ்ருதி வெளியிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

இந்தப் பாடலை கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல பிரபலங்களும் பகிர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனைப் புகழ்ந்து வருகின்றனர்.

எம் சி அல்தாஃப் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களுடன் இப்பாடலில் பணியாற்றியுள்ள ஸ்ருதி ஹாசன், தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் முதன்முறையாக இப்பாடலில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்பாடலின் கிரியேட்டிவ் இயக்குனராகவும் கலை வடிவமைப்பாளராகவும் சாந்தனு பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், தன் காதலருடல் இப்பாடலில் இணைந்து பணியாற்றியது குறித்து ஸ்ருதி மனம் திறந்துள்ளார். ”அவரது கலைத்திறனை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. 

இந்த ப்ராஜக்டின் ஒரு பகுதியாக அவர் இருப்பதும், இந்தப் பாடலுக்கான அவரது பங்களிப்பும் அற்புதமான விஷயம்” என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

முன்னதாக ’பொன்னியின் செல்வன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் பிரபல நடிகை ஷோபிதா, ஸ்ருதியின் இப்பாடலை வெகுவாகப் புகழ்ந்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது பாடலுக்கு பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்த ஸ்ருதி, நான் வெளியிடும் இதுபோன்ற வித்தியாசமான படைப்புகளை ஆதரிப்பதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!

Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!

"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்

GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!

PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!

Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது

Embed widget