மேலும் அறிய

Shaakuntalam : நானே வெளியிடுவேன்.. யசோதாவை தொடர்ந்து சகுந்தலம்.. வெளிநாட்டு விநியோகம் யாரிடம்?

நடிகை சமந்தா நடித்துள்ள புராண காவிய கதையின் தழுவலான 'சகுந்தலம்' திரைப்படத்தை வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளது ராமகிருஷ்ணா நிறுவனம்.

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் இயக்குனர்கள் ஹரிஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் பாராட்டை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்திருந்தார் நடிகை சமந்தா. 

Shaakuntalam : நானே வெளியிடுவேன்.. யசோதாவை தொடர்ந்து சகுந்தலம்.. வெளிநாட்டு விநியோகம் யாரிடம்?


புராண கதையில் சமந்தா :

இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா ஒரு புராண கதையில் நடித்துள்ளார். மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்ட 'சகுந்தலம்' திரைப்படத்தில் கதையின் நாயகியான சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா.  நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் குணசேகரன்.அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,  கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தொடரும் யசோதாவின் வெற்றி :

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சகுந்தலம்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ராமகிருஷ்ணா நிறுவனம் கைப்பற்றியது :

யசோதா திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தை வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் உரிமையை கைப்பற்றியிருந்தது ராதாகிருஷ்ணா நிறுவனம். அப்படத்திற்கு வெளிநாடுகளில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து நடிகை சமந்தாவின் புராண கதையான 'சகுந்தலம்' திரைப்படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றியுள்ளது ராமகிருஷ்ணா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை  ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.      

தென்னிந்திய சினிமாவில் வரலாற்று கதைகள், புராண கதைகள், நாவல்களை  தழுவி அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ரசிகர்கள் மத்தியிலும் இது போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவிலும் இது போன்ற இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சினிமாவின்  வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. 
 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
Embed widget