மேலும் அறிய

kiruthika annamalai | கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்ட ரசிகர்.. வித்தியாசமாக பதில் கொடுத்த கிருத்திகா..

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வப்போது ஃபோட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை.  அந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலைக்காட்டினார். குறிப்பாக பேசாத கண்ணும் பேசும் திரைப்படம் மூலம் நடிகர் குணாளுக்கு தங்கையாகவும், ஆண்டான் அடிமை என்னும் படத்தில் நடிகர் சத்தியராஜுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். கிருத்திகா அண்ணாமலை தற்போது பல முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். கிருத்திகா அண்ணாமலை எப்போதுமே குணச்சித்திர கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். என்றாலும்  கூட அவர் வில்லியாக நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திவிடும். 

View this post on Instagram
 
A post shared by Krithika Annamalai (@krithika.annamalai)

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல சன் தொலைக்காட்சியில் ,கேப்ரிலா நாயகியாக நடிக்கும் சுந்தரி சீரியலில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வபோது ஃபோட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பெண்களின் சிறு வியாபரத்திற்கு உதவி செய்யும் வகையில் அவற்றை புரமோட் செய்தும் வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கிருத்திகாவிடம், ரசிகர் ஒருவர் “என்னை தயவு செய்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள் “ என கேட்க, அதற்கு நாசுக்காக பதிலளித்த கிருத்திகா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “இவன் என்னோட மகன் சகோதரா“ என பதிலளித்துள்ளார். 

kiruthika annamalai | கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்ட ரசிகர்.. வித்தியாசமாக பதில் கொடுத்த கிருத்திகா..

View this post on Instagram
 
A post shared by Krithika Annamalai (@krithika.annamalai)

நடிகை கிருத்திகா சாய் என்வரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் உள்ளார். குழந்தை பிறந்ததற்கு பிறகு உடல் எடை அதிகரித்த கிருத்திகா , கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில்  பதிவிட்டு தனது ரசிகர்களை மோட்டிவேட் செய்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Krithika Annamalai (@krithika.annamalai)

தலைப்பு செய்திகள்

கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget