மேலும் அறிய

கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா  "நான் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று தான் நான் தவெகவில் இணைந்திருக்கிறேன். கூடுதலான தகவல்களை நான் இப்போதைக்கு சொல்ல முடியாது. கொஞ்ச நாட்களில் தலைவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார்." என தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு புகாரளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவின் குற்றசாட்டை மறுத்தார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாய் கிரிஸில்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜாய் ராஹா ரங்கராஜ் என பெயரிட்டார். தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது மரபனு பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜாய் கிரிஸில்டா கூறி வருகிறார்.

கண்டுகொள்ளாத ஸ்டாலின்

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சமூக வலைதளங்கள் தொடங்கி பல ஊடகங்களில் ஜாய் கிரிஸில்டா பேட்டி அளித்திருந்தார். தனக்கு நீதி வாங்கி தரும்படி ஜாய் முன்னாள் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் பல முறை கோரிக்கையும் வைத்தார். ஆனால் அரசியல் மற்றும் பண செல்வாக்கு மிகுந்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த அதிருப்தி காரணமாகவே தற்போது ஜாய் கிரிஸில்டா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. தவெக அரசில் குற்றம்சாட்டப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என ஜாய் கிரிஸில்டா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் தான் தவெகவில் இணைந்ததற்கான உண்மையான காரணத்தை ஜாய் கிரிஸில்டா வெளிப்படையாக சொல்ல மறுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர்   'அது ஒரு சர்ப்ரைஸ்' என்று அவர் பதிலளித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget