மேலும் அறிய

Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியைக் கொன்றுவிட்டதாக கையில் ரத்தக் கறையுடன் கணவர் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒருவர் தனது மனைவி வேறொரு ஆணுடன் இருந்தபோது கையும் களவுமாக பிடித்து மனைவியைத் தாக்கும் வீடியோவும், அதேநபர் கையில் ரத்தக் கறையுடன் தனது குழந்தையிடம், அம்மா இனிமே வரமாட்டாங்க. என் குடும்பமே நாசமா போச்சு. என் பிள்ளையும் என்கூட சேர்ந்து சாகப்போறான். என் பொண்டாட்டிய கிழிச்சி போட்டு வந்துட்டேன் என காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்து, "இது எல்லாத்துக்கும் திருச்சியைச் சேர்ந்த என்பவர்தான் காரணம். தயவுசெஞ்சு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்க" அழுதுகொண்டே பேசும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பின்னர் அந்த நபர் தனது குழந்தையுடன் அழும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் நீக்கியும்விட்டார்.

இந்த நிலையில், அந்தத் தம்பதியினர் குறித்தும், மனைவியின் நிலைமை குறித்து விவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மயில்பாளையம் பகுதியில் தர்மராஜ் - அட்சயா என்ற இந்தத் தம்பதியினர் வசித்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் பட்டுக்கோட்டை பகுதியில் இவர்கள் வாடகை வீட்டில் குடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் திருச்சியில் வசித்த போது அட்சயாவிற்கு வேறு நபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கணவன் மனைவி இருவருக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மராஜ் தனது மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை தற்போது பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்து தர்மராஜ் மற்றும் அவருடன் உள்ள குழந்தையை தேடி வருகின்றனர்‌.

தர்மராஜின் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget